கைலாசகிரி! இரட்டை வேடத்தில் ஆர் கே சுரேஷ்!

சினி நியூஸ் சினிமா
rk suresh - 2026

தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமானார் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்,

தற்போது சில படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். அதில் ஒன்று, கைலாசகிரி. இதில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீமதி ராவூரி ஸ்ரீஅல்லிகேஸ்வரி அப்போலோ புரொடக்‌ஷன் சார்பில் ராவூரி வெங்கடசாமி தயாரிக்கிறார்.

rk suresh 1 - 2026

மதுபாலா, சாகர், முரளி கிருஷ்ணா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, முகமது ரபி. இசை, கன்ஷியாம். தெலுங்கு இயக்குனர் தோட்டா கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.