தல அஜித் பிறந்த நாள் வரும் மே 1ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்படவுள்ள நிலையில் ஆர்.கே.சுரேஷ் நடித்து வரும் ‘பில்லா பாண்டி’ என்ற படத்தில் இடம்பெற்ற எங்க குல தங்கம் , எங்க தல சிங்கம் ” என்ற பாடல் வெளியாகவுள்ளது
இந்த பாடலை யுவன்ஷங்கர் ராஜா தனது டுவிட்டரில் வெளியிடவுள்ளார். ஆர்.கே.சுரேஷ் தல ரசிகராக நடித்திருக்கும் இந்த படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் தல அஜித்தின் பெருமையை குறிக்கும் வகையில் அமைந்துள்ளதாம்
ராஜ்சேதுபதி இயக்கத்தில் இளையவன் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ், தல ரசிகர் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. R.K.சுரேஷ் , சாந்தினி , இந்துஜா , தம்பிராமையா , மாரிமுத்து , அமுதவானன் , மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி , மாஸ்டர் தர்மேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்
Posts by Dhinasari Reporter:
- Review of Ramayana movie; Dushyanth Sridhar answering some of the questions raised!
- தென்காசி: டிஜிட்டல் கைது என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி; இருவர் கைது!
- அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக செயல்படும் தவெக., அரசு: இந்து முன்னணி கண்டனம்!
- சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரங்களைக் கண்காணிக்க நீதிமன்றம் குழு அமைப்பு!
- ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் நியமனத்தில் அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை!


