வெப்பத்தாக்கம் காரணமாக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து “தமிழக பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது நடப்பாண்டு கோடைகாலத்தில் வழக்கமான வெப்பநிலையை விட 5 Cகூடுதல் ஆக வெயிலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது
எனவே வெயில் காலத்தில் மக்கள் கீழ்க்கண்ட ஆலோசனைகளை கடைபிடித்து வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்
இருந்தாலும் இந்த வெயில் ஆகாது
Popular Categories



