spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாநோயாளிகளாக மருத்துவமனைக்கு சென்றவர்கள் மணமக்களாகினர்! 70-உம் 55-உம் காதல் திருமணம்!

நோயாளிகளாக மருத்துவமனைக்கு சென்றவர்கள் மணமக்களாகினர்! 70-உம் 55-உம் காதல் திருமணம்!

- Advertisement -
old-marriage

காதலித்து திருமணம் செய்த முதியவர். மத்திய பிரதேசத்தில் 70 வயது முதியவர் ஒருவர் 55 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உம்ராவ் சிங் (70) மற்றும் குடிபாய் (55) ஆகியோர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இரண்டு பேரின் படுக்கைகளும் அடுத்தடுத்து இருந்ததால் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

old-love-marriage

பின், மூன்று நாள்களில் காதலிக்க ஆரம்பித்தனர். சிகிச்சை முடிந்தபின் உம்ராவ் தனது சொந்த ஊரான பூராகேடி கிராமத்திற்கு குடிபாயை அழைத்துச் சென்றார்.

அங்குள்ள தனது 4 மகன்கள் மற்றும் 12 பேரக்குழந்தைகளிடம் குடிபாயை திருமணம் செய்து கொள்ள அனுமதி வாங்கினார். பின் கிராம மக்கள் முன் புத்தாடை அணிந்து மேளதாளத்துடன் மக்கள் நடனமாட திருமணம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe