Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

காதல் கணவனை கொலை செய்த தந்தை! ஒரு மாதத்தில் மனைவி தற்கொலை!

தாய் வீட்டிலிருந்து வந்த ராஜேஸ்வரி வீட்டிலயே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்

ஏரிக்கு குளிக்க சென்ற இரு சிறுமிகளுக்கு நேர்ந்த பரிதாபம்!

சிறுமிகள் இருவரும் ஏரியில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்

பூர்ணிமா பாக்யராஜின் தாயார் காலமானார்!

பூர்ணிமாவின் தாயார் சுப்பலட்சுமி நேற்று உடல் நலக் குறைவுக் காரணமாக மறைந்துள்ளார்

பவன் கல்யாண் பிறந்தநாள்: பேனர் கட்டிய ரசிகர்கள் 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்?

வெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்?வழங்கியவர்: திரு. ஜீவன கௌர ஹரி தாஸ்வெங்காயமும் பூண்டும் காய்கறி வகையில் ஒன்றுதானே! அவற்றை ஏன் ஹரே கிருஷ்ண இயக்கத்தினர் நிராகரிக்கின்றனர்? அவற்றை உண்பதால் என்ன தீங்கு...

சமையல் எரிவாயு மானியம்: முற்றிலும் நிறுத்திய மத்திய அரசு!

இந்த நிதியை கொரோனா நெருக்கடியை சமாளிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்யப்பட்டள்ளது.
- 2026

பத்து மாடி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த பெண்! கீழிருந்து மேல்வரை நுழைந்த கட்டிட கம்பி!

அந்த கம்பி Xiangஇன் பிட்டம் வழியாக நுழைந்து, அவரது தோள் வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.

திரை உலகிற்கு போதைப்பொருள் விற்பனை! தமிழ்நாட்டைச் சேர்ந்த கன்னட நடிகை கைது!

கைதாகியுள்ள சின்னத்திரை நடிகை அனிகா, சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர்

குடும்ப புகைப்படத்தை முகநூலில் பதிவிடுபவரா? உஷார்!

இதனை நீக்க வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என செல்வா மிரட்டல் விடுத்துள்ளார்.

தீ குளித்ததை வீடியோ எடுத்தவர் ஏமாற்றிய காதலனின் அண்ணன்! இருவரும் கைது!

மாலதி தீக்குளித்ததை வீடியோ எடுத்த சரவணக்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.

மாமியார், மருமகள் அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

தனது வீட்டுத் தொட்டியில் மின் வயர் அறுந்து கிடந்தது தெரியாமல் தொட்டியின் அருகே சென்றபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்க வேண்டும்: அரசு அலுவலர்கள்!

100 சதவீத பணியாளர்களும் அலுவலகங்களில் பணியாற்றி வரும் இந்த நேரத்தில் சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்து முதல்வர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்"
- 2026

Recent articles

spot_img