Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
அன்னூர்: தேசிய ஊட்டச்சத்து விழிப்பு உணர்வு கண்காட்சி!
மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் 2019 ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
PUBG தடை; ஏபிவிபி உள்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு!
118 சீன செயலிகளை தடை செய்த மத்திய அரசின் அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
தெருவில் புலியாய் வலம் வந்த நாய்!
நாயின் படங்கள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். பலர் இதை குட்டிப்புலி என்கின்றனர்
ஒரு மாதம் புது மண வாழ்க்கை! காதலியுடன் கம்பி நீட்டிய கணவன்!
அப்பாவியான பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது
செல்போன் பழக்கம்.. சிறுமியின் வீட்டிற்கு சென்ற இளைஞன்! தனிமையில் மாட்டியதால்..!
தனிமையில் பேசி கொண்டிருந்தபோது, அந்த இளம்பெண்ணின் தந்தை, அண்ணன், மாமா ஆகியோர் எதிர்பாராவிதமாக வீட்டிற்கு வந்துள்ளனர்.
ச்சூ.. ஒரே புழுக்கமா இருக்கு.. விமானத்தின் இறக்கையில் நின்று காற்று வாங்கிய பெண்! வைரல் வீடியோ!
விமானத்தில் பயணிக்கத்தொடங்கியதில் இருந்தே அந்த விமானம் மிகவும் வெப்பமாக இருந்ததாக அந்த பெண் உணர்ந்துள்ளார்
தன்னிடமிருந்து செல்போன் பைக்கில் பறித்து சென்றவர்களை ஒற்றை ஆளாய் பிடித்து கீழே தள்ளிய 15 வயது வீர சிறுமி! வைரல் வீடியோ!
15 வயது சிறுமி, தனது வீட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பைக்கில் இரண்டு பேர் அவளைப் பின்தொடர்ந்து வந்து, அவரது தொலைபேசியைப் பறிக்க முயன்றுள்ளனர்.
பூஜையில் பிரதானமான பிரசாதம் ‘காலா’
‘காலா’ பிரசாதம் அனைத்து பூஜைகளிலும் பிரதானமாக உள்ளது.
சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞன்!
அருகில் இருந்த வீட்டு மாடியில் இருந்து, சிறுமி குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
செப்டம்பர் 7 முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் அரசு, தனியார் பேருந்து.., அனைத்து ரயில்கள் இயக்கம்: முதல்வர் அறிவிப்பு!
மாநிலத்திற்குள் பயணியர் இரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
செப்.7ம் தேதி முதல்… மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை!
செப்.7ஆம் தேதி முதல், மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
செப்டம்பர் 7 முதல் பட்ஜெட் விலையில்.. டெக்னோ ஸ்பார்க் கோ 2020! அம்சங்கள்..!
டெக்னோ ஸ்பார்க் கோ 2020 இந்தியாவில் ரூ.6,499 என்கிற விலை நிர்ணயத்தின் கீழ் அறிமுகமாகி உள்ளது
