Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

நித்தியானந்தாவிற்கு கைலாசாவில் ஜல்லிக்கட்டுக்கு தலைமை தாங்கி நடத்த அனுமதி கேட்டு கடிதம்!

ஜல்லிக்கட்டு போட்டிக்கு நித்தியானந்தா தான் தலைமை தாங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறன்று செயல்படும் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்: வங்கியாளர்கள் குழு ஒருங்கிணைப்பாளர்!

100 சதவீத பணியாளர்களுடன் நேற்று முதல் செயல்பட மாநில வங்கியாளர் குழு உத்தரவிட்டுள்ளது

சீன ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க வேண்டும்!

பேங்காங் ஏரிபகுதியில்1962 முதல் சீனவிடம் இருந்து வந்த மிக முக்கிய ரிக்வின் சிகரத்தை கைப்பற்றியது இந்தியா..

விண்ணப்பித்து விட்டீர்களா? சென்னை மெட்ரோ ரயில்வேயில் வேலைக்கு!

தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் மெட்ரோ ரயில்வே நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்

சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த கரடி

கடைக்குள் கரடி வருவது இரண்டாவது முறையாகும்.

வானத்தில் இருந்து விழுந்த கற்கள்! கிடைத்தவர்களுக்கு கொட்டும் பணம்!

இந்த மாத மளிகை பாக்கியை கொடுப்பது எப்படி என்று கலங்கியிருந்த ஏழை மக்கள், ஒரே நாளில் பணக்காரர்களாகிவிட்டார்கள்.
- 2026

வாட்டர் ஹீட்டர் கை வைத்து ஒன்றரை வயது குழந்தை மரணம்!

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அனன்யா 'வாட்டர் ஹீட்டரு'டன் இருந்த தண்ணீரில் கையை வைத்தது.

சீனாவுக்கு ஷாக் கொடுத்த இந்திய ராணுவம்! சீன ஆக்கிரமிப்பு லடாக் உச்சியில் முக்கியப் பகுதி மீட்பு!

LAC மீது ஒரு முன்கூட்டிய தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம், லடாக்கில் பாங்காங் திசோ ஏரியின் தெற்குக் கரையில் ஓர் உச்சியை மீட்டுள்ளது.

குற்றவாளிகளை விட்டுவிடாதீர்கள்! காவல்துறைக்கும் முதல்வருக்கும் சுரேஷ் ரெய்னா வேண்டுகோள்!

என்னுடைய மாமா வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். என்னுடைய அத்தை மற்றும் அவர்களது பிள்ளைகள் கடுமையாக காயமடைந்துள்ளனர். துரதிருஷ்டவசமாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த எனது மாமா மகன் நேற்று இரவு இறந்துவிட்டார்.

கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கஷாயம்! ஆயுர்வேத மருத்துவரின் அறிவுறுத்தல்!

நம் வீட்டிலிருந்த படியே நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது? இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கசாயம் உள்ளது. இதை தயார் செய்வது மிகவும் சுலபமான ஒன்று.

கல்லடைப்பு என்று மருத்துவமனைக்கு சென்ற தாய்! உடன் சென்ற மகளுக்கு நேர்ந்த கதி!

அப்போது அங்கு சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நோயாளியின் குடும்பத்தினர் அவர்களுடன் நெருங்கிப்பழகினர்.

குழந்தையை கொன்று தூக்கில் தொங்கிய தாய்!

ஒன்றரை வயது குழந்தை யாசவியை கொன்று பின்னர் தாய் தமிழ் செல்வியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நெகமும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- 2026

Recent articles

spot_img