Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

வெற்றிக் கூட்டணியும் வெட்கமிலாக் கூட்டணியும்!

பாஜக-வின் கூட்டணிக் கட்சிகளை அணைத்து, தேவையானால் அவர்களை சமாளிக்கவும் வல்லவர் மோடியும் அவரது சகாக்களும். சீனாவையும் பாகிஸ்தானையும் கூட சாதுரியமாகச் சமாளித்தவர் அல்லவா மோடி!

எனக்கு ஓர் இலக்கு இருக்கிறது; அதற்காகவே இந்த மோடி உழைக்கிறான்!

எனக்கு ஓர் இலக்கு இருக்கிறது; அதற்காகவே இந்த மோடி உழைக்கிறான்

தமிழகத்தில் பெற்ற வாக்கு சதவீதம்… நாளை என்ன எழுதப் படும் என்பதைக் காட்டுகிறது!

டுமையாக உழைத்ததால்தான் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பெற்ற வாக்கு சதவீதம் காட்டுவது அதைத்தான்

T20 WC 2024: முதல் சுற்று ஆட்டங்களில் முக்கியமான தகவல்கள்!

          டி20 உலகக் கோப்பௌ போட்டி 01.06.2024 அன்று தொடங்கின. ஆட்டங்கள் அமெரிக்காவிலும் மேற்கு இந்தியத் தீவுகளிலும் நடக்கின்றன. 05.06.2024 வரை நடந்த ஆட்டங்கள் பற்றி பார்க்கலாம்.

T20 WC: பயிற்சி ஆட்டங்களும் பயன்களும்!

இந்த வரிசையில் ஜூன் 1ஆம் நாள் இந்தியா வங்கதேசம் இடையே நியூயார்க் நகரில் ஒரு பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் மட்டையாட வந்தது.

மக்கள் பணிகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி!

21வது நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு. விரைவில் உலகின் 3வது பொருளாதார நாடாக உயருவோம். என்று, தில்லி பாஜக தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
- 2026

கன்னியாகுமரி பயணம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி எழுதிய சிறப்பு கட்டுரை!

விவேகானந்தா் வழியில் கனவை நனவாக்குவோம்! கன்னியாகுமரி பயணம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி எழுதிய சிறப்பு கட்டுரை…

தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது… என்ன செய்வார் மோடி?

ஒவ்வொரு தேர்தல்லயும், மதம் பேசுபொருளாகுது, இப்ப வோட் ஜிஹாத் வந்திருக்கு.   முஸ்லிம்கள் பற்றி பேசப்படுகிறது.   தேர்தல் கடந்து சென்று விடுகிறது, ஆனால் சமூகத்தின் சகோதரத்துவமும், மதநல்லிணக்க இழையும் சேதப்படுகிறதே?

மாமனிதன் மோடி – 2024 தேர்தல் முடிவுகள் மீண்டும் நிரூபிக்கும்!

மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டுக்குச் செய்த பணிகளும் நன்மைகளும் அசாத்தியமானவை, உலக அளவில் நமக்குப் பெருமை சேர்ப்பவை. அவற்றை நாம் கண்ணால் காணலாம், எண்களில் அளக்கலாம்.

POK ஆக்கிரமிப்பு வெளிநாட்டுப் பகுதி; நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் அரசு!

பிஓகே ஒரு வெளிநாட்டுப் பகுதி என்றால், பாகிஸ்தான் ராணுவமும் பாகிஸ்தான் ரேஞ்சர்களும் எப்படி நிலத்திற்குள் நுழைந்தார்கள் என்று நீதிபதி கயானி எதிர்த்தார். 

தேஜகூ., 370 இடங்கள் கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜக.,வுக்கு சாதகமாக!

மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகின. 

பொது, சரக்குக் கப்பல் மீதான மால்வேர் தாக்குதல், உளவிலும் சீனாவின் கரங்கள்!

முஸ்டாங் பாண்டா என அழைக்கப்படும் இணைய உளவுக் குழு கடந்த ஐந்து மாதங்களாக மால்வேர் ஒன்றை உலவ விட்டு, "நார்வே, கிரீஸ் மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த சரக்குக் கப்பல் நிறுவனங்களுக்குச் சொந்தமான கணினி அமைப்புகளுக்கு ரிமோட் ஆக்சஸைப் பெறுகிறது.
- 2026

Recent articles

spot_img