Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு: ஈ.வி.கே.எஸ் ஆ ஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த அவதூறு வழக்கில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூன் 10ல்...

நியூயார்க் குற்றவியல் நீதிபதியாகப் பொறுப்பேற்றார் சென்னைப் பெண் ராஜராஜேஸ்வரி

நியூயார்க், ஏப்.28- சென்னையில் பிறந்து தனது 16ஆவது வயதில் அமெரிக்காவுக்கு சென்ற ராஜ ராஜேஸ்வரி, நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். இதன் மூலம் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் நீதிபதியாகப் பதவி ஏற்ற...

வளர்ப்பு நாய்களாம்…: ஆந்திர தெலங்கானா மு தல்வர்கள் குடுமிப்பிடிச் சண்டை

ஹைதராபாத்: வளர்ப்பு நாய்களை விட்டுச் சென்றுள்ளார் சந்திரபாபு நாயுடு என்று கூறியுள்ளார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சர்ச்சைப் பேச்சு செகந்திராபாத்தில் நடைபெற்ற தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிப் பொதுக்...

நிலநடுக்கத்தால் காத்மாண்டு 10 அடி நகர்ந்த து

காத்மாண்டு: நிலநடுக்கத்தால் நேபாளத் தலைநகர் காத்மாண்டு நகரம், தனது புவித் தளத்திலிருந்து சுமார் 10 அடி நகர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பூகம்பம் குறித்து ஆய்வு செய்து வரும் லண்டனின் கேம்பிரிட்ஜ்...

செய்தியாளரையே எதிர்கொள்ள முடியாதவர் எதி ர்க்கட்சித் தலைவரா? : சீமான்

செய்தியாளர் கேள்வியையே எதிர் கொள்ள முடியாத விஜயகாந்தை எதிர்க்கட்சி தலைவர் என்று ஏற்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கங்கைகொண்டான் சிப்காட்டில் செயல்பட்டு வரும்...

அஜித் எதையும் வாங்கல: கார் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

நடிப்பு தவிர அஜித் பைக் மற்றும் கார் ரேஸ் மீது ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இன்று காலை முதலே சமூக வலைத்தளத்தில் அஜித் புதிதாக பி.எம்.டப்ள்யூ ஹைபிரிட்...
- 2026

மயக்க ஸ்பிரே அடித்துமூதாட்டியிடம் 20 பவு ன் நகைகள் கொள்ளை

கோவில்பட்டி:கோவில்பட்டியில் நூதன முறையில் மூதாட்டியை ஏமாற்றி 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். கோவில்பட்டி செளந்தரபாண்டியன் தெருவைச் சேர்ந்த ராஜாமாணிக்கம் மனைவி மனோன்மணி (70)....

கிளுகிளுப்பான சீன்… மூடு வர மாட்டிங்குது கூட்டத்தை வெளியேற்றுங்க: நயன்தாரா

ஐயா படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நயன்தாரா. அறிமுகமான முதல் படமே ஹிட்டானதால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். விஜய், அஜித், ரஜினி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததால்...

தமிழக அரசு தொடக்கப்பள்ளிகளை கொஞ்சம் கவனிக்கலாமே?

புதுக்கோட்டை: தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை பொறுத்தவரைக்கும் எப்போதுமே தங்களிடைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது என்பது நிதர்சனம் எந்த சலுகைகளையும் அரசிடம் இருந்து பெறவேண்டும் என்றால் போராடித்தான் ஆகவேண்டும் என்ற...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. கடந்த சில நாட்களாக விலை ஏற்றம் கண்ட நிலையில், கடந்த ஏப்.22 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.20,336 ஆக இருந்தது. இந்நிலையில்...

பலாத்காரம் செய்த காவல் ஆய்வாளர்: கைது செய்ய வலியுறுத்தி பெண் உண்ணாவிரதம்

தன்னை பாலியல் பலாத்காரம் செய்த காவல்துறை ஆய்வாளரைக் கைது செய்ய வலியுறுத்தி திருச்சி அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். திருச்சியில் காவல்துறை ஆய்வாளராகப் பணியாற்றிய முருகேசனுக்கும், திருச்சி கே.கே.நகர்....

மாட்டுக்கறி உண்டு கேதார்நாத் போனதால் நிலநடுக்கம் ஏற்பட்டது: சாக்‌ஷி மகாராஜின் சர்ச்சைப் பேச்சு

புது தில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மாட்டுக்கறி உண்டுவிட்டு கேதார்நாத் யாத்திரை போனதால்தான் நேபாளத்திலும் இங்கும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று பாஜக எம்.பி. சாக்‌ஷி மகாராஜ் பேசி ஒரு...
- 2026

Recent articles

spot_img