Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

கல்வி கட்டணப் பிரச்னைக்கு தீர்வு காண அரசுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: தனியார் பள்ளி சங்க நிர்வாகிகளுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கல்விக் கட்டணப் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என திமுக...

தேர்தலுக்கு தயாராகுங்கள்: ஜி.கே.வாசன் தொண்டர்களுக்கு அழைப்பு

சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தயாராகும்படி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல் மாநில...

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் விண்ணப்பிக்கலாம்

 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மே 31-ஆம் தேதி...

மும்பை மாடலிங் பெண் பலாத்காரம்: 3 போலீஸார் உள்பட 6 பேர் கைது

மும்பை: மும்பையில் மாடலிங் பெண்ணை பலாத்காரம் செய்து, பணம் பறித்தது தொடர்பாக 3 போலீஸ்காரர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் சகி நிகா பகுதியில் உள்ள ஒரு...

சந்திரபாபு நாயுடுவைக் கொல்ல செம்மரக் கடத்தல்காரர்கள் சதித்திட்டம்?

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கொல்ல செம்மரக் கடத்தல்காரர்கள் சிலர் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக காவல்துறைக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது என்று ஆந்திர மாநில வனத் துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆந்திர...

ஆந்திர படுகொலையில் இதுவரை கைது எதுவும் இல்லையே ஏன்?: நீதிமன்றம் கேள்வி

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை யாரையும் கைது செய்யாதது ஏன்? என்று ஆந்திர உயர் நீதிமன்றம் அரசுக்கு...
- 2026

வார ராசிபலன் : மே.1 – மே.15

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) சொந்த முயற்சியாலும், மனதுணிவுடனும் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறும் மேஷ ராசியினரே இந்த காலகட்டத்தில் ராசியில் பஞ்சம பூர்வ புண்ணீயாதிபதி சூரியன் உச்சமாக இருக்கிறார்....

சுஷ்மா ஸ்வராஜுடன் தமிழக மீனவர்கள் ஏப்.27ல் சந்திப்பு

ராமநாதபுரம்: மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக மீனவப் பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர். வரும் ஏப்.27ஆம் தேதி இந்த சந்திப்பு தில்லியில் நடக்கிறது. பேச்சுவார்த்தைக்காக...

முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதால் பயன் என்ன? : வைகோ கேள்வி

சென்னை: தமிழகத்தில் தொழில்துறை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதால் என்ன பயன்? என்று  தமிழக அரசுக்கு வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின்...

பாலிமர் டிவி அதிபர் மீது பொய்வழக்கு: ராமதாஸ் கண்டனம்

சென்னை: பாலிமர் டிவி அதிபர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குக்கு கண்டனம் தெரிவிப்பதாக பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், சேலத்தில் அரசு கம்பிவடத் தொலைக்காட்சி...

பவானி ஆற்றில் குளித்த 3 பேர் மாயம்

கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில் பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஊட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணியில் மேட்டுப்பாளையம் தீயணைப்புத்...

தமிழகத்தில் தொழில்துறை வீழ்ச்சி! முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதால் என்ன பயன்? தமிழக அரசுக்கு வைகோ கேள்வி

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது., தமிழக அரசின் சார்பில் மே மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, செப்டம்பர் மாதம்...
- 2026

Recent articles

spot_img