Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

மல்லி மஸ்தான் பாபு உடல் சென்னை வந்தது; சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி

சென்னை: அர்ஜெண்டினாவில் உயிரிழந்த மலை ஏற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபு உடன் நேற்று சென்னை வந்தது. பின்னர் அவரது உடல் அங்கிருந்து சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது...

ஏப்.29ல் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்கின்றனர் தமிழக மீனவப் பிரதிநிதிகள்: முரளிதர் ராவ் தகவல்

சென்னை: மீன்வர் பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில், ஏப்.29ல் தமிழக மீனவப் பிரதிநிதிகள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்கின்றனர் என்று கூறினார் பாஜக தேசிய பொதுச் செயலர் முரளிதர்...

ஆந்திர என்கவுண்டரில் போலீஸார் கூறுவது நம்பும்படியாக இல்லை: முரளிதர் ராவ்

சென்னை: ஆந்திர என்கவுண்டரில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், போலீசார் கூறுவது நம்பும்படியாக இல்லை என்று கூறியுள்ளார் பாஜக பொதுச் செயலர் முரளிதர் ராவ். பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் முரளிதர்...

அதிகாரிகள் நெருக்கடி: ரேஷன் கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியால், மன உளைச்சல் தாளாமல், சென்னை வண்ணாரப்பேட்டையில் நியாயவிலைக் கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து...

திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்கும் தனி நபர் மசோதா: மாநிலங்களவையில் ஒப்புதல்

புது தில்லி: திருநங்கைகளுக்கு சமூகத்தில் சம உரிமை அளிக்கும் தனி நபர் மசோதாவுக்கு நேற்று மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது. மாநிலங்களவையில் கடந்த மார்ச் மாதத்தில் திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்கும்...

மருந்துகளின் விலை ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் ஏறுதா?

மருந்துகளின் விலை ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் ஏறுதா? சுருக்கமான பதில்: இல்லை. அத்தியாவசிய மருந்துகள் என 652 மருந்துகள் அறிவிக்கப்பட்டு உள்ளன அவைகள் விலை எப்பவும்அரசால் கட்டுப்படுத்தப்படும். பார்க்க https://www.nppaindia.nic.in/DPCO2013.pdf இன்...
- 2026

‘ஒற்றுமையும் அன்பும்’

பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்." ( கல்கியில் வந்த அருள் வாக்கு) இப்போது ஊருக்கு ஊர்,...

அஜித்திற்கு வில்லன் கிடைச்சாச்சு

தல 56வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. வீரம் சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளார். லட்சுமி மேனன் அஜித்துக்கு தங்கையாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கிறார்....

அஜித்தை கீழே தள்ளிய துல்கர் சல்மான்

தொடர் தோல்வியால் துவண்டு போயிருந்த மணிரத்னத்திற்கு ஓ காதல் கண்மணி படத்தின் வெற்றி தெம்பை கொடுத்துள்ளது. இளம் ரசிகர்களை கவரும் வண்ணம் இருப்பதால் அமெரிக்காவிலும் இந்த படம் நல்ல...

சென்னை நோக்கியா ஆலை திறப்பதில் நீடிக்கிறது சிக்கல்

சென்னை: சென்னையில் நோக்கியா ஆலையை மீண்டும் திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஆலையை குறைந்த தொகைக்கு வாங்க முன்வந்ததால் அதுகுறித்த விற்பனை நடவடிக்கை நிராகரிக்கப்பட்டதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது....

திருமணப் பந்தலுக்குள் லாரி புகுந்து 5 பேர் பலி; பலர் காயம்

ரேபரேலி: உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலி பகுதியில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த தனியார் கூரியர் நிறுவன லாரி...

அமெரிக்க மருத்துவத் துறை தலைவராக இந்திய வம்சாவளி இளைஞர் பொறுப்பேற்பு

விர்ஜீனியா: அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி இளைஞரான இளம் வயது விவேக் மூர்த்தி, அமெரிக்க நாட்டின் மருத்துவத்துறை தலைவராகப் பொறுப்பேற்றார். 2010 டிசம்பரிலேயே விவேக் மூர்த்தி இப்பதவியில் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு...
- 2026

Recent articles

spot_img