Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

கிழிந்த ரூபாய் நோட்டுகளை இன்று மாற்றலாம்: ரிசர்வ் வங்கி

சென்னை சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள வங்கிகளில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து, சனிக்கிழமை இன்று புதிய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி...

ரஜினிக்கு பத்ம பூஷண் விருது: மத்திய அரசு மறுப்பு

புது தில்லி: நடிகர் ரஜினி காந்துக்கு பத்ம விபூஷண் விருது மத்திய அரசால் நிராகரிக்கப் பட்டுள்ளது இப்போது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் இருந்து பத்ம பூஷண் விருதுக்கு...

16 கி.மீ. தொலைவு மலையில் நடந்து கேதார்நாத் கோவிலில் ராகுல் காந்தி தரிசனம்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 16 கி.மீ. தொலைவு மலையில் நடந்து சென்று கேதார்நாத் கோவிலில் தரிசனம் செய்தார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இரு தினங்களுக்கு முன்னர் உத்தரகாண்ட்...

பல்லடம் அருகே சாலை விபத்து: திருமண நிகழ்ச்சிக்கு வந்த 6 பேர் பலி

கோவை: பல்லடம் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம் உதகையில் இம்மாதம் 27ஆம் தேதி நடைபெறவிருந்த உறவினர்...

தில்லி பகுதியில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்

புது தில்லி: தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவலாக நில அதிர்வு இன்று உணரப்பட்டது. தில்லி, ராஞ்சி, ஜெய்ப்பூர், லக்னோ உள்ளிட்ட மாநிலத் தலைநகரங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த...

மெட்ரோ ரயிலில் மோடி பயணம்: ஸ்ரீதரனுக்கு வாழ்த்து

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி, தவுலா குவான் பகுதியில் இருந்து துவாரகாவுக்கு தில்லி மெட்ரோ ரயிலில் இன்று பயணம் செய்தார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்...
- 2026

இந்தியாவை ’பாரத்’ என அறிவிக்கக் கோரி வழக்கு: நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

புது தில்லி: இந்தியாவை பாரத் என அறிவிக்கக் கோரி உத்தரவிடுமாறு பொது நல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை அடுத்து இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி,...

சரக்கு, சேவை வரி மசோதா மக்களவையில் தாக்கல்

புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்த போதிலும்...

டண்டணக்கா விவகாரம்: ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு டி.ராஜேந்தர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ள ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் பாடலுக்கு தடை விதிப்பதுடன், ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்று...

நடிகர் சாந்தனு, தொகுப்பாளினி கீர்த்திக்கு ஆக.21ல் திருமணம்

சென்னை: நடிகர் சாந்தனுவுக்கும், நிகழ்ச்சித் தொகுப்பாளினி கீர்த்திக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இதை இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதுகுறித்து பாக்யராஜ் வெளியிட்டுள்ள...

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ கோரிக்கை

சென்னை: கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை முறையாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச்...

42-ஆவது பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடிய சச்சின்: ட்விட்டரில் குவிந்த வாழ்த்து

மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயமாகவும், இந்திய கிரிக்கெட்டின் இமயமாகவும் திகழும் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கருக்கு 42-வது வயது பிறந்தது. அவர் தனது பிறந்த நாளை மும்பையில் தனது...
- 2026

Recent articles

spot_img