Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

ஆத்விக்… இதுதான் குட்டி ‘தல’யோட பெயர்

இன்னும் சில நாட்களில் 43 வது பிறந்த நாளை கொண்டாடவிருக்கும் அஜித்திற்கு கடந்த மார்ச் 2ம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதை அஜித் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். அஜித்-ஷாலினி...

முன்பதிவு இல்லாத ரயில் ஓபன் டிக்கெட்டை செல்போன் மூலம் பெறலாம்

ரயில்களில் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளை செல்போன் மூலம் பெறும் புதிய வசதி அமலுக்கு வந்துள்ளது. ரயில்களில் முன்பதிவு இருக்கைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு முறை ஏற்கெனவே உள்ளது. ஆனால், முன்பதிவு இல்லாத இருக்கைகளுக்கு, ரயில்...

கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்களை வற்புறுத்திய பள்ளி நிர்வாகி உள்பட 8 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்யுமாறு மாணவர்களை வற்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்ட புகாரை அடுத்து, பள்ளி நிர்வாகி, ஆசிரியர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். ...

இன்ஸ்பெக்டரைத் தாக்கிய மாணவர் மீது அரசியல் ‘கருணை’

சென்னை: சென்னையில், கோவில் கும்பாபிஷேகத்தில், கல்லூரி மாணவர் ஒருவர், இன்ஸ்பெக்டரை தாக்கிய சம்பவம், போலீசார் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை குரோம்பேட்டை, எம்.சி., நகர், முதல் பிரதான தெருவில்...

சுங்கத்துறையில் 15கிலோ தங்கம் மாயமான விவகாரம்: அதிகாரிகள் 2 பேர் இடைநீக்கம்

திருச்சி: திருச்சி சுங்கத் துறையில், சுங்கத் துறை அலுவலகத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ தங்கம் மாயமான வழக்கு தொடர்பாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேர் பணியிடைநீக்கம்...

லிட்டருக்கு ரூ.2: தனியார் பால் விலைக் குறைப்பு

சென்னை: தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பால் தேவையை கருத்தில் கொண்டு, தனியார் நிறுவன பால் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்...
- 2026

மிளகாய் காரம்தான்; விலையும் காரம் ஆனதில் விவசாயிகள் கவலை

கரூர் மாவட்டத்தில் தற்போது அடுத்தடுத்து சாகுபடியில் கடும் சரிவை கண்டுவருவதால் விவசாயிகள் கடும் அதிர்ப்தியில் ஆழ்ந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, ஈசநத்தம், பள்ளபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் முருங்கைக்காய்...

தமிழர் நீதிப் பேரணியில் தலைநகர் குலுங்கட்டும் ! – வைகோ அறிக்கை

ஏப்ரல் 28 ஆம் தேதி தமிழர் நீதிப் பேரணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுப்...

விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க சிறப்புத் திட்டம்தேவை: ராமதாஸ்

சென்னை: விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் வகையில் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட...

மேடைப்பேச்சு: கற்பனையில் இதுவும் ஒரு வகை

இப்ப நடக்கற கூத்தையெல்லாம் வெச்சி... நாமும் ஒரு இயக்கம் தொடங்கி... அதுக்கு நாமே ஒருங்கிணைப்பாள தலைவனா இருந்து... அதுக்கும் நாமே காசு கொடுத்து கூட்டம் சேத்து.... இவங்கள மாதிரியே மேடையில...

மீண்டும் இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் – மதுரையில்

மதுரை: மீண்டும் இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும்  என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது மதுரை மாநகராட்சியில் செய்திக் குறிப்பில், ஏப்ரல் 27 ஆம் தேதி...

தரங்கிணி தந்த தீர்த்தர்

நாராயண தீர்த்தர் ஒரு கர்நாடக இசை வல்லுனர். ஆந்திர மாநிலமான குண்டூர் மாவட்டம் வில்லத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார். மங்களகிரிக்கு அருகாமையில் உள்ள காஜா என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார். தள்ளவஜ்ஹுல என்ற...
- 2026

Recent articles

spot_img