Author: ரேவ்ஸ்ரீ
+1 பொதுத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியீடு
+1 பொதுத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட அறிக்கையில்,
scan.tndge.in என்ற இணைய தளத்தில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்....
நேபாளத்தில் வானிலை மோசமாக இருந்தாலும் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது: ஆர்.பி.உதயகுமார்
நேபாளத்தில் உயிரிழந்த ராமச்சந்திரன் உடலை கொண்டுவர அனைத்து ஏ்றபாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நேபாளத்தில் உள்ள தமிழக பக்தர்களை மீட்டு வர...
முத்தரப்பு டி20: ஜிம்பாவே – பாகிஸ்தான் அணிகள் மோதல்
ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் ஜிம்பாவே - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரின் முதல் போட்டியில்...
மேற்கிந்திய தீவுகள் – வங்கதேசம் 1-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, அங்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று T-20 போட்டிகளில் விளையாட உள்ளது....
இன்று விசாரணைக்கு வருகிறது 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு இன்று நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 3-வது நீதிபதியாக சத்தியநாராயணாவை பரிந்துரை செய்து உச்ச...
அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த இன்று முகாம்
சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன் முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் அமையும் தனித்த மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பித்திட நவம்பர் 3...
இன்று தேமுதிக செயற்குழுக் கூட்டம்
தேமுதிக தலைமை செயற்குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று கூட உள்ளது.
இதுதொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், தேமுதிகவின் தலைமை செயற்குழுக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி...
விம்பிள்டன் டென்னிஸ் இன்றைய ஆட்டத்தில் மோதும் இந்திய வீரர்கள்
லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், இன்று நடக்கும் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் நெடுஞ்செழியன், ராஜா, போப்பண்ணா, பாலாஜி, வரதன் ஆகியோர் களமிறங்க உள்ளனர். இவர்கள் மோதும் போட்டி இந்திய...
ஜெ.வின் கனவுத் திட்டமான மோனோ ரயில் திட்டம் கைவிடப்பட்டது
முன்னாள் முதல்வர் ஜெ.வின் கனவுத் திட்டமான மோனோ ரயில் திட்டம் கைவிடப்பட்டது. மெட்ரோ ரயில் வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதால் மோனோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டது. மோனோ ரயில் திட்டம் கைவிடப்பட்டதாக அமைச்சர்...
நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சி தலைவர்கள் நீட்டால் பாதிக்கப்பட்டோரின் கல்விச்செலவை ஏற்கலாமே – நீதிபதி கிருபாகரன் கேள்வி
நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சி தலைவர்கள் நீட்டால் பாதிக்கப்பட்டோரின் கல்விச்செலவை ஏற்கலாமே என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் குறைந்தது 10 ஏழை மாணவர்களின் கல்விச்செலவை...
சர்வதேச T-20 போட்டியில் அதிக ரன் குவித்து உலக சாதனை படைத்த பின்ச்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், 76 பந்துகளில் 172 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம்...
சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பதை தடுக்க சட்ட ரீதியான அணுகப்படும்: கமல்ஹாசன்
சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை ஏற்க முடியாது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த திட்டத்தை தடுக்க சட்ட ரீதியான அணுகுமுறைக்கு தயாராக...
