முத்தரப்பு டி20: ஜிம்பாவே – பாகிஸ்தான் அணிகள் மோதல்

Published:

14 July03 Zimbawa Pakistain - 2026ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் ஜிம்பாவே – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் – ஜிம்பாவே அணிகள் மோதின. அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் பாகிஸ்தான் – ஆஸ்திரேலிய அணிகள் மோதின. அதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

Related articles

Recent articles

spot_img