ரேவ்ஸ்ரீ

About the author

டொரண்டோ பல்கலையில் அமைகிறது `தமிழ் இருக்கை’

கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்பரோ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் முதல்வர் ப்ரூஸ் கிட், இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டார். பல மொழிகளுக்கு மொழியியல்...

ஆறுமுகசாமி ஆணையத்தில் ராமலிங்கம் ஐ.ஏ.எஸ் ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் தனிச்செயலாளராக 15 ஆண்டுகள் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். ராமலிங்கம் இன்று ஆஜரானார். ஏற்கனவே இவர் இரண்டு 2 முறை இந்த ஆணையத்தில்...

சென்செக்ஸ் 54 புள்ளிகள் உயர்வு; நிப்டி 10,785; முன்னிலையில் இன்போசிஸ், சன் பார்மா, TCS பங்குகள்

இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 54 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 53.85 புள்ளிகள் உயர்ந்து 35,543.89 புள்ளிகளாக உள்ளது. ஐ.டி, டெக், சுகாதாரம் மற்றும்...

அரசு திட்டங்க்ளுகான இன்சூரன்ஸ் கவரேஜ் 900% ஆக உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி

அரசு ஸ்கீம்களுக்கான இன்சூரன்ஸ் 900% ஆக உயர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், வாழ்க்கையில் நிலையற்ற தன்மையை சமாளிக்க மத்திய அரசின் சமூக நல பாதுகாப்பு திட்டங்கள் உதவுவதாக...

அதிமுக -திமுக கூட்டு என்ற பொன்ராதா கருத்து கவுண்டமணி காமெடி: அமைச்சர் ஜெயக்குமார்

"எங்களுக்கு அரசியல் ரீதியான ஒரே எதிரி திமுகதான்" என்றும் "அதனுடன் எந்த கூட்டணியும் இல்லை" என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், கடவுள் பக்தி விவகாரத்தில் திமுகவின் கொள்கை...

திருமலையில் பக்தர்கள் ஓய்வு அறைக்காக ரூ5 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே ஆண்டில் பக்தர்களின் முடி காணிக்கை மூலம் 133 கோடியே 32 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. நேற்று நடைபெற்ற அறங்காவலர் கூட்டத்தில் கோயில் தலைமை அர்ச்சகராக உள்ள வேணுகோபால்தீட்சிதலு...

இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர டிரம்ப் விதித்த தடை செல்லும் – அந்நாட்டு நீதிமன்றம்

இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர டிரம்ப் விதித்த தடை செல்லும் என அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன், வடகொரியா, வெனிசுலா, சாத்...

இன்று இலங்கை பயணமாகிறார் பாகிஸ்தான் கூட்டுப் படைத் தளபதி

பாகிஸ்தானின் கூட்டுப்படைத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவரான ஜெனரல் சுபைர் மஹ்மூட் ஹயட், நான்கு நாட்கள் பயணமாக, இன்று இலங்கை செல்ல உள்ளார். இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின்...

தோப்புத்திருவிழா பாடலீஸ்வரருக்கு இன்று அபிஷேகம்

காராமணிக்குப்பத்தில் இன்று நடைபெற உள்ள தோப்புத் திருவிழாவில், கடலுார் பாடலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் கிராமத்தில் 14ம் ஆண்டு வன உலா எனும் தோப்புத் திருவிழா ஆனி மாத...

இன்று தாமதமாக புறப்படுகிறது புதுச்சேரி – டெல்லி விரைவு ரயில்

இன்று காலை 9.15-க்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி - டெல்லி விரைவு ரயில், இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணை ரயில் தாமதமாக வருவதால் 14 மணி நேரம்...

இன்று திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிப்பு

ஆனி மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது என்று ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள 14 கி.மீ. தொலைவு...

பெங்களூருவில் இன்று நடக்கிறது கெம்பேகவுடா ஜெயந்தி விழா

கர்நாடக மாநில அரசின் சார்பில் கெம்பேகவுடா ஜெயந்தி விழா நாளை பிரமாண்டமாக பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. பெங்களூரு மாநகரை உருவாக்கிய கெம்பேகவுடா மன்னரின் ஜெயந்தி விழாவை மாநில அரசு மற்றும் பெங்களூரு...

Categories