Author: ரேவ்ஸ்ரீ
சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணியுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதுகின்றன.டோனி தலைமையிலான சென்னை அணி...
நாகை புதிய கடற்கரையில் இன்று முதல் கோடை விழா
நீண்ட இடைவெளிக்குப் பின்னர், நாகையில் இன்று தொடங்க உள்ளது. இன்று தொடங்கும் விழா வரும் 19, 20 ஆகிய தேதிகளில் கோடை விழா நடைபெறுகிறது.மூன்று நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், பாரம்பரிய கிராமியக் கலைநிகழ்ச்சிகள்,...
வேளாண் பட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் முதல் முறையாக இணையதளம் வழியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும் எனவும் துணைவேந்தர் ராமசாமி தெரிவித்தார்.கோவை தமிழ்நாடு வேளாண்மை...
கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று விழுப்புரம் வருகை
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் விழுப்புரம் மாவட்டத்துக்கு இன்று வருகிறார். அவர் காலை சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வானூர் தாலுகாவில் உள்ள பூந்துறைக்கு செல்கிறார்.அங்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில்...
மதுரை கம்பன் விழா இன்று துவங்குகிறது
மதுரையில் கம்பன் கழக அறக்கட்டளை சார்பில் ஆண்டாள்புரம் வசுதாரா வளாகம் மீனாட்சி அரங்கத்தில் கம்பன் விழா இன்று துவங்குகிறது. இன்று மாலை 5:30 மணிக்கு பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் கம்பன் உருவப்பட ஊர்வலத்தை...
கோவையில் சர்வதேசக் கட்டுமானப் பொருள்கள் கண்காட்சி இன்று தொடக்கம்
கோவையில் சர்வதேசக் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி கான்ஃபேர் 2018' இன்று தொடங்குகிறது.கோவை கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் 6-ஆவது முறையாக, கொடிசியா தொழில் வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் இன்று முதல் 20-ஆம் தேதி...
டில்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் இன்று போலீஸ் விசாரணை
டில்லியில், தலைமைச் செயலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் போலீசார், இன்று விசாரணை நடத்தவுள்ளனர்.டில்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில், பிப்ரவரியில் நடந்த கூட்டத்தில்,...
உதகையில் இன்று 122 வது மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
நீலகிரி மாவட்டம் உதகையில் 122 வது மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா தயாராகி வருகிறது. , காய்கறி கண்காட்சி, வாசனை பொருட்கள் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி ஆகியவை முடிந்துள்ள நிலையில், உதகையின்...
மே 18- பன்னாட்டு அருங்காட்சியக நாள்
பன்னாட்டு அருங்காட்சியக நாள் (International Museum Day, IMD) ஆண்டுதோறும் மே 18 அல்லது பன்னாட்டு ரீதியாக நடத்தப்படும் நிகழ்வு ஆகும். இந்நிகழ்வுகள் அருங்காட்சியகங்களின் பன்னாட்டுப் பேரவையினால் (International Council of Museums,...
கால்பந்து தரவரிசையில் 97-வது இடத்தில் இந்தியா
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்தியா 97-வது இடத்தை பிடிதுள்ள்ளது. இதுமட்டுமின்றி ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தரவரிசையில் 15-வது இடத்தை பிடித்துள்ளது.வரும் 2019ம் ஆண்டு ஜனவரியில் தொடங்க...
‘தங்கல்’ படப்புகழ் போகாட் சகோதரிகள் தேசிய மல்யுத்த முகாமில் இருந்து நீக்கம்
'தங்கல்' படத்தின் மூலம் மிகுந்த பிரபலமடைந்தவர்கள் போகாட் சகோதரிகள். கீதா, பபிதா, ரித்து மற்றும் சங்கீதா ஆகிய நான்கு போகாட் சகோதரிகள் மீது மல்யுத்த சம்மேளனம் ஒழுங்கீன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் இவர்கள்...
எடியூரப்பா பதவியேற்ற முதல் நாளிலேயே 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்ற முதல் நாளிலேயே 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்துள்ளார்.கர்நாடாகவில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை என்ற நிலையில்...
