Author: ரேவ்ஸ்ரீ

தீபக் மிஸ்ராவை தகுதிநீக்க தீர்மானம் காங்கிரஸ் வழக்கு பதிவு

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதிநீக்கம் செய்யும் தீர்மானத்தை துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு நிராகரித்தார். இதனை எதிர்த்து காங்., எம்.பி.,க்கள் பிரதாப் சிங் பஜ்வான் மற்றும்...

தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட இயலாது: கர்நாடக அரசு

தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட இயலாது: கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட இயலாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அறிக்கை தாக்கல் செய்துள்ளது.காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில்,...

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மீது நடத்தத்பட்ட தாக்குதலுக்கு மாலாலா கண்டனம்

பாகிஸ்தான் நாட்டு உள்துறை மந்திரி அஹ்சன் இக்பால், நேற்று பஞ்சாப் மாகாணம், நாரோவால் மாவட்டத்துக்குட்பட்ட கஞ்ச்ரூர் பகுதியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய இளைஞர்...

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் 20 தங்க பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

இலங்கையில் நடந்து வந்த 3வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய 20 தங்கம், 22 வெள்ளி மற்றும் எட்டு வெண்கலம் பதக்கங்களை வென்று, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஏழு...

ஐபிஎல்: வாழ்வா சாவா நிலையில் களமிறங்கும் பெங்களூரு ….வெற்றி கிட்டுமா?

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. கனே வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி 9 ஆட்டத்தில்...

மே 5 – மருத்துவச்சி சர்வதேச நாள்

2018 ல் மருத்துவச்சியின் சர்வதேச நாள் மே 5 அன்று கொண்டாடப்படுகிறது. மகப்பேறு மருத்துவர்கள், மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகளில், உச்சவரம்பு மையங்கள், குடும்ப திட்டமிடல் மையங்கள் ஆகியவற்றின் மகப்பேறு மருத்துவர்கள், துணை மருத்துவ-மகப்பேறு...
- 2026

ரஜனி இன்று சென்னை திரும்புகிறார்

மருத்துவ பரிசோதனைகளுக்காக கடந்த 23ம் தேதி ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார். மருத்துவ பரிசோதனைகளை முடித்துக்கொண்டு இன்று இரவு  அவர் சென்னை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை வந்ததும் முதல்கட்டமாக மக்கள் மன்றத்துக்கு நியமிக்கப்பட்ட...

IRCTC இணையத்தளத்தில் புதுமுறை அறிமுகம்

ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் பயணச்சீட்டு எடுப்பவர்கள் அதற்கு டெபிட் கார்டு மூலமோ, நெட்பேங்கிங் மூலமோ பணம் செலுத்தி வருகின்றனர். இந்த முறையில் பணம் செலுத்த அதிக நேரம் பிடிக்கிறது. இதனால் பணம் செலுத்துவதை எளிமையாக்க...

27 பேர் பலியான விபத்தில், யாரும் சாகவில்லை: அமைச்சர் பேச்சால் அதிர்ச்சி

பீகாரில் நேற்று பஸ் ஆற்றில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 27 பேர் பலியானார்கள். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய பீகார் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தினேஷ் சந்திர யாதவ் விபத்தில்...

நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு தலா​ ரூ.1000 நிதி உதவி​

நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு நுழைவுச் சீட்டு,...

2018ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்க விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு 2018-ம் ஆண்டு யாருக்கும் வழங்கப்படாது என்று பரிசு வழங்கும் தி ஸ்வீடன் அகாடெமி அறிவித்துள்ளது.பாலியல் புகார்கள், நிதி மோசடிகள் காரணமாக இந்த...

தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும்: ஸ்டாலின்

நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். கோவை, குட்கா விவகாரம் தொடர்பாக, தி.மு.க., செயல் தலைவர்...
- 2026

Recent articles

spot_img