சரி… இன்று போய் நாளை வா!

1236468 dmkfiles - 2026
#image_title
  • முரளி சீதாராமன்

ஹலோ கப்பல்… அவர் போலீஸ் டிரெய்னிங் எடுத்தவர்… ஞாபகம் வச்சிகிட்டு பதில் சொல்லணும்!

போலீஸ் / CBI விசாரணை என்பதில் இரண்டு வகை.

ஒன்று உரிய முறையில் லெஃப்டு அண்ட் ரைட் வாங்கி உண்மையை வரவழைப்பது!

இன்னொன்று சிரித்துக் கொண்டே 100 கேள்வி – 120 கேள்வி என்று கேட்பது!

அதில் சில மிக சாதாரணக் கேள்விகளாக இருக்கும்!

17 ஆவது கேள்வி, 48 ஆவது கேள்வி, 73 ஆவது கேள்வி இப்படி ஏதாவது வரிசையில் தள்ளித் தள்ளி சில சிடுக்கான கேள்விகள் இருக்கும்.

அந்த சிடுக்கில்தான் நீ TRAP ஆகிறாய்!

17,48, 73 ஆகியவற்றுக்கு நீ அளித்த பதில்களுக்குள் உள்ள முரண்பாடுதான் நீ சிக்கும் பொறி!

அந்தக் கேள்விகளை அடுத்தடுத்து வைக்க அவர் என்ன கேனையனா? IPS டா உ.பி அவர் IPS!

இது போக ஏலத்தொகை மாதிரி ஏற்றிவிட்டு உன்னை சிக்க வைக்கற டெக்னிக்கும் உண்டு!

ALSO READ:  பிஜேபி., உள்ள வந்துடும்!

“நீங்கள் 10 கப்பல் வாங்கினீர்களா?”

“இல்லை இல்லை – 2 தான் வாங்கினேன்!”

கரெக்ட்! இதுதான் எங்களுக்கு வேண்டும்.

“அழகிரி இப்படி அறிக்கை விட்டாரே?”

“அரை வேக்காட்டுத்தனமாக புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை!”

“ஓ! அப்போது அவர் அரை வேக்காடா?”

“அப்படிச் சொல்லவில்லை – அவருக்கு தகவல் சரியாகப் போகாமல் இருக்கலாம்!”

இப்போது சாட்சி ஆவேசமாகி…

“நீங்க மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் கிரயம் பண்ணி நிலம் வாங்கினீங்களே!”

(நமது IPS மூளையின் மைன்ட் வாய்ஸ் – “வா! வா! இதுக்காகத்தான் காத்துகிட்டு இருந்தேன்!” )

“என் மனைவி என்ன படித்துள்ளார் என்பது தெரியுமா?”

“தெரியாது!”

“அவர்கள் எந்த MNC ல் எந்தப் பொறுப்பில் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?”

“தெரியாது!”

“நாங்கள் இருவரும் சேர்ந்து அந்த நிலத்தை – உரிய வரிகளை செலுத்தி வாங்கி முறைப்படி கணக்கு காட்டி வாங்கி இருப்பது தெரியுமா?”

“தெரியாது!”

“நாங்கள் அந்த நிலம் வாங்கிய முழு விவரத்தையும் முறைப்படி ஆவணப் படுத்தி இருப்பது தெரியுமா?”

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

“தெரியாது!”

“இப்படி எதுவுமே தெரியாமல் என் மேல் எப்படிக் குற்றச்சாட்டு வைக்கிறீர்கள்?”

தொடர்ந்து…

“கனம் கோர்ட்டார் அவர்களே! இவருடைய பதில்கள் பதிவாகி உள்ளன – நான் இந்தப் பதிவுகளின் ஆதாரத்தின் மீது அவதூறு வழக்குப் பதியப் போகிறேன்!”

இனிமேல்தான் இருக்கு தம்பி IPS – போலீஸ் மூளையின் விளையாட்டு!

இது என்ன தெருமுனைக் கூட்டம் என்று நினைத்தாயா உ.பிஸ்? சோடாவைக் குடித்துவிட்டு மைக் முன்பாகக் கூவிவிட்டுப் போகலாம் என்பதற்கு?

கோர்ட் தம்பி கோர்ட்!

குறுக்கு விசாரணை பண்றவன் என்ஜினீரிங், வணிக நிர்வாக மேலாண்மை, போலீஸ் நடைமுறைகள் மூன்றிலும் கைதேர்ந்தவன்! வித்தகன்!

“எனக்கு ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு – நான் கிளம்பணும்!”

“சரி! இன்று போய் நாளை வா!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories