உரத்த சிந்தனை

நிலவில் விக்ரம் லேண்டர்… கண்டுபிடித்து படம் அனுப்பியது ஆர்பிட்டர்: இஸ்ரோ சிவன்!

உடன் அனுப்பப் பட்டு சுற்றுப் பாதையில் இருந்த படி புகைப்படங்களை எடுது அனுப்பும் ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்தப் படம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார் சிவன்.

எதையும் சவாலாக எதிர் கொள்பவர் சிவன்! மீண்டும் சாதிப்பார்! உறவினர்கள் உருக்கம்!

நிச்சயமாக அவர் இதனை தோல்வியாக கருதமாட்டார். அவர் இதனை ஒரு சவாலாகவே எடுத்துக்கொள்வார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அவர் சிறு வயதிலேயே நிறைய சவால்களை சந்தித்து அவற்றை நொறுக்கி அடித்தவர். இது அவருக்கு ஒன்றும் பெரிதல்ல" என்று கூறினார்.

இந்த தேசம் இந்திய தேசம் பெருமை கொள்கிறது: உதயம் ராம்!

தமிழனா இருந்தா ஷேர் செய் என்று மிரட்டப் போவதில்லை. தேசப்பற்றுள்ள இந்திய ராக இருந்தால் ..இதை மற்றவர்களும் படிக்க வாய்ப்பளியுங்கள்.

மலையாள மசாலாவும்… ஆச்சி அரசியலும்..!

எந்த ஒரு மசாலா நிறுவனமும் பல நூறு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து அந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி மசாலா தயாரிப்பதில்லை. மிளகாய், மல்லி, மஞ்சள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நமது விவசாயிகளிடம் இருந்தே வாங்கப்படுகின்றன.

சந்திரயான்… நாங்கள் யார் என்று உலகுக்குக் காட்டியுள்ளது!

எங்களைப் பற்றி - வாளுக்குப் பயந்து மதம் மாறிய கோழைகளும் - ரொட்டித் துண்டிற்கு மதம் மாறிய வீணர்களும் - பேசுவதற்குத் தகுதியே இல்லை - முடிந்தால் தாய் மதத்தின் பெருமைகளை உணர்ந்து - மனம் திரும்புங்கள்-

ஆச்சி போச்சி… பூச்சி ஆச்சி..! அலர்ட் கொடுக்கும் நெட்டிசன்ஸ்!

பூச்சி மருந்து என்பது மெல்லக்கொல்லும் விஷம் மட்டுமே! அது உடனடியான இறப்பை ஏற்படுத்தாது. புற்றுநோய் கல்லீரல் பாதிப்பு, இரைப்பை வலி என்று வேறு மாதிரியான தீங்கை மெதுவாக ஏற்படுத்தும்.
- 2026

மேக் இன் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் பெட்டியில் மோடி..!

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் பெட்டியின் இயக்கத்தை பிரதமர் மோடி மும்பையில் தொடங்கி வைத்து அந்த அனுபவத்தை மக்களிடம் கேட்டறிந்தார்.

சந்திரயான்-2 திட்டம் வெற்றிதான்!

நிலவின் தென் துருவப் பகுதியின் தரையை சந்திரயான் 2 விண்கலம் தொட்டு விட்டது. ஒரே ஒரு வித்தியாசம் அது இஸ்ரோவின் திட்டத்தில் இல்லாமல் இயற்கையின் திட்டத்தில் நடந்துள்ளது.

ஆலமரத்துப் பிள்ளையார்… அரசியல் பிள்ளையார்! ஏன் இப்படி?!

பிள்ளையார் சதுர்த்தி ஒரு காலத்தில் கோயில்களை மட்டும் சார்ந்ததாக இருந்தது. அன்று மக்கள் கோயில் சென்று வழிபடுவார்கள். இல்லங்களில் பூசிப்பார்கள்.

தேனி எம்.பி., ரவீந்திரநாத் பேசியதை திரித்துக் கூறுவதா?: ராம.கோபாலன் கண்டனம்!

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் பேசியதை திரித்துக் கூறுவதற்கு கண்டனம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார் இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன்.

ராஜினாமா செய்த இன்னொரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி! இவர் தமிழக பிரிவைச் சேர்ந்த செந்தில்!

தட்சிணா கன்னட மாவட்ட துணை ஆணையர் எஸ்.சசிகாந்த் செந்தில் வெள்ளிக்கிழமை இந்திய நிர்வாக சேவையில் இருந்து விலகியதாக ஊடக செய்தி தெரிவிக்கிறது.

திஹார் சிறையில் பிறந்த நாள் கொண்டாடுகிறார் ப.சிதம்பரம்!

எனவே இந்த முறை அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது, நீதிமன்ற அனுமதியுடன் திஹார் சிறையில் கழியும்.
- 2026

Recent articles