December 6, 2025, 5:11 PM
29.4 C
Chennai

உரத்த சிந்தனை

அயோத்தி ஆலய கொடியேற்றத்தில் – பிரதமர் மோடி காட்டிய முத்திரை!

இந்த முத்திரை "நாக ஹஸ்தா கம்பனா" என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு நாகப்பாம்பின் அசைவைப் போல விரல்களை நடுங்கச் செய்கிறது. குண்டலினி சக்தியை எழுப்புகிறது.

ஸ்ரீராமன் சந்நிதியில் ‘லிங்க பூஜை’ சிற்பம் ஏன்?

துளசிதாசருடைய ராமாயணம் வட இந்தியாவில் புகழ் பெற்றது. ராமேஸ்வரம் வட இந்தியர்களுக்கு மிக மிக முக்கியமான புண்ய ஸ்தலம். இருந்தும் வால்மீகி ராமாயணமே ஸ்ரீராமபிரானின் அயோத்தி ஆலயத்தின் ஆகமங்களுக்கும் அழகுபடுத்தல்களுக்கும் அடிப்படையாக இருக்கவேண்டும்.
spot_img

சமஸ்கிருதம் செத்துப் போன மொழியா… உதயநிதி?

சமஸ்கிருதம் செத்துப் போன மொழியா துணை முதல்வர் உதயநிதி

நீதிக்கட்சி எப்படி திமுக.,வின் தாய் அமைப்பு ஆகும்?!

அப்படியானால் உங்கள் திராவிடமாடல் எப்படி நீதிக்கட்சியின் நீட்சி ஆக முடியும்?

தஸ்லிமா நஸ்றீனின் நீண்ட பதிவிலிருந்து…

செல்வ நாயகம் தஸ்லிமா நஸ்றீனின் நீண்ட பதிவிலிருந்து: "முஸ்லிம் சமூகத்தில் சீர்திருத்தம் தேவை. அது இல்லாமல், முஸ்லிம் உலகம் மட்டுமல்ல, முழு மனிதகுலத்தின் எதிர்காலமும் இருளில் மூழ்கும்...

தில்லி பயங்கரவாத தாக்குதல்; ஆபரேஷன் சிந்தூர் தொடர வேண்டும்!

நாம் பாகிஸ்தான், பங்க்ளாதேஷை மட்டும் இப்போது வேட்டையாடி நம்மை காப்னாற்றிக்கொள்ள ஆபரேஷன் சிந்தூர் இரு நாடுகள் மீதும் டெக்டிகலாக தொடரவேண்டும்.
00:04:51

என் உயரம் எனக்குத் தெரியும்: அண்ணாமலை பளீச்!

https://www.youtube.com/watch?v=LOi0EZgLhxI அண்ணாமலை இன்று திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசியவை, சமூகத் தளங்களில் பேசுபொருளானது. சில விஷயங்களை நேரடியாகச் சொல்லியும், சில விஷயங்களை அவர் சொல்லாமல்...

‘எந்த வாஷிங் மெஷின்?’ : வினையும் எதிர்வினையும்!

திமுக., அரசின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்தக் கேள்விக்கு சாமானியர்களால் சமூகவலைத்தளத்தில் முன்வைக்கப்படும் எதிர்வினை..!