நோக்கியா ஜி21: சிறப்பம்சங்கள்…!

Nokia G21 - 2026

நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

எனினும், இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களும் வெளியாகி இருக்கிறது. அதன்படி நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனில் 5050mAh பேட்டரி, 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, இருவித ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

புதிய நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ 1600×720 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் பிராசஸர், 4GB ரேம், 128GB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 50MP பிரைமரி கேமரா, இரண்டு 2MP சென்சார்கள், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட இருக்கிறது.

கனெக்டிவிடிக்கு 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத், என்.எப்.சி., ஜி.பி.எஸ்., ஏ-ஜி.பி.எஸ். , யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 5050mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அறிமுகமான நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் கிளேசியர் மற்றும் நைட் நிறங்களில் கிடைக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories