ரெட் மி 10 ஏ: சிறப்பம்சங்கள்…!

redmi 10 a - 2026

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது பெரிய டிஸ்ப்ளே, பெரிய பேட்டரி அம்சத்தோடு வரும் என டீஸ் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் ரேம் பூஸ்டர் வசதியைக் கொண்டிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. விலை ரூ.10,000 என்ற பிரிவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரெட்மி சாதனம் கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இந்த ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஓசி சிப்செட்டை கொண்டிருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு
ரெட்மி 10ஏ சாதனம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

அதேபோல் சமீபத்திய அறிக்கையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் ரெட்மி ஸ்மார்ட்போனின் விலையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அமேசானின் மைக்ரோசைட் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் இவோல் வடிவமைப்போடு ரேம் பூஸ்டர் அம்சத்தைக் கொண்டிருக்கும் என டீஸ் செய்யப்பட்டிருக்கிறது.

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் இந்திய விலை குறித்து பார்க்கலாம். ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.10,000 என இருக்கும் என்று டீஸ் தகவல் தெரிவிக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு சேமிப்பக விருப்பங்களில் கிடைக்கும் என தகவல் தெரிவிக்கிறது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

இந்த ஸ்மார்ட்போனானது பிளாக், ப்ளூ மற்றும் ஆஷ் வண்ண விருப்பங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை தோராயமாக ரூ.8,300 என இருக்கிறது.
ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது எம்ஐயூஐ 12.5 உடன் ஆண்ட்ராய்டில் இயங்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 20:9 என்ற விகிதத்துடன் 6.53 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இந்த ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது (720×1,600 பிக்சல்கள்) தீர்மானத்தை கொண்டிருக்கிறது. ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி25 எஸ்ஓசி சிப்செட் ஆதரவோடு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது. கூடுதலாக இந்த ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனில் மெமரி விரிவாக்க வசதிக்கு 512 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இடம்பெறும்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 எம்பி கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது.

இந்த சாதனம் சியோமியின் ஏஐ கேமரா 5.0 உடனான 27 காட்சிகளுக்கான காட்சி அங்கீகாரத்தை பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் ஆதரவுக்கு என இதன் முன்புறத்தில் 5 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் இதில் நிலையான 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதில் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5 மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories