அடுத்த 3 ஆண்டுளில் ரூ.1.2 லட்சம் கோடி முதலீடு செய்கிறது Jaguar Land Rover

02 June26 Jauar Land rover - 2026அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1.2 லட்சம் கோடி முதலீடு செய்ய டாட்டா மோட்டர்ஸின் Jaguar Land Rover நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இண்டஸ்ட்ரீஸ்கள் வரலாற்றில் மிகப்பெரிய முதலீடு இதுவாகும். இந்த முதலீடு போட்டியில், எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் போட்டியிடும் மெர்சிடிஸ் பென்ஸ், BMW மற்றும் ஆடி நிறுவனங்களை விட Jaguar Land Rover நிறுவனம் முன்னிலையில் உள்ளதோடு பராம்பரிய ஆடம்பர கார் மார்க்கெட்டில் ஜெர்மன் ஆதிக்கம் காரணாமாக Jaguar Land Rover விற்பனையில் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

இந்த முதலீடு முன்பு எப்போதும் இல்லாத வகையில் 99-தயாரிப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்பட உள்ளது. இந்த தயாரிப்பு திட்டம், வருடாந்த புதுப்பித்தல்கள், புதிய தலைமுறை கார்கள், மின்சக்தி-ரயில்களுக்கான வாகனங்கள் மற்றும் I-Pace மற்றும் New defender உள்பட புதிதாக நான்கு புதிய பிராண்டுகள் ஆகியவற்றை உள்ளிடக்கியதாக இருக்கும். இதில் இரண்டுக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களும் இடம் பெற உள்ளது.

“கடந்த ஆண்டு பிரிட்டன் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர் என்றும், அவர்கள் குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 4.5 பில்லியன் பவுண்டுகள் என மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய உள்ளனர். ஜெர்மன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், சிறிய முதலீடு என்ற போதும், எதிர்காலத்தில் பொருட்கள் மற்றும் அதன் திறனுக்காக அதிகளவில் முதலீடு செய்ய உள்ளது” என்று Jaguar Land Rover நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முதலீடுகள் ஊக்கத்தொகை மற்றும் கடன் மூலம் நிதியுதவி பெறப்படும். 2018ம் நிதி ஆண்டின் இறுதியில் நிறுவனம் 4.7 பில்லியன் பவுண்டுகள் நிதியை பெற்றிருக்கும். கடந்த 2008ம் ஆண்டில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் 2.3 பில்லியன் டாலர் நிதியை Jaguar Land Rover-க்கு அளித்தது.

2009 நிதியாண்டு மொத்த கொள்முதல் செலவு மொத்த வருமானத்தில் 46 சதவிகிதமாவும், 2018 நிதியாண்டுக்கான செயல்திட்டத்தின் அடிப்படையில், இது JLR நடப்பு வருவாயில் 3.9 சதவிகிதமாகும்.

2018ம் நிதியாண்டில் JLR-ன் மூலதன செலவு மேலும் விற்பனை விகிதம் 16.2 சதவிகிதமாக உள்ளது. இதை 2017 ஆண்டுக்கான BMW மற்றும் Daimler ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், முறையே 11 சதவிகிதம் மற்றும் 12.1 சதவிகிதமாக உள்ளது. நிபுணர்களின் கருத்து படி JLR முதலீடுகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் மூலதன செலவு மேலும் விற்பனை விகிதம் முறையே 16.2 சதவிகிதம், 14.8 சதவிகிதம் மற்றும் 13.6 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories