17/10/2019 9:18 AM

வணிகம்

முத்ரா கடன்: தமிழகத்தில்தான் மோசடி அதிகம்!

முத்ரா கடனில் மோசடி: தமிழகத்தில் அதிகம் பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தில், வங்கிகளில் உள்ள 2,313 கணக்குகளில் மோசடி நடந்துள்ளது. இதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது தொடர்பாக...

சிறு சேமிப்புகளுக்கான வட்டிவிகிதத்தை குறைக்கும் முடிவை கைவிட ராமதாஸ் வேண்டுகோள்!

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி! டெபாசிட் செய்தாலே கட்டணமாம்!

இப்போது 3 முறைக்கு மேல் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப் படும் என்ற அறிவிப்பு, பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதி: அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு!

வங்கிகளுக்கான வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாக குறைக்கப் படுவதாக ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்குப் பின்… முட்டைகோஸ் விலை உயர்வு! ஓசூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி!

ஓசூர் பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு பிறகு முட்டை கோஸ் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

ஜூலை 5ல் தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்!

ஜூலை 4-ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

ஐசிஎஃப்., ரயில்வே பணியிடங்களில் வடமாநிலத்தவர் விண்ணப்பிக்க அனுமதி இல்லை!

இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது! இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முதல் படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

மீண்டும் மோடி… கருத்துக் கணிப்பு தந்த உற்சாகம்! 942 புள்ளி எகிறிய சென்செக்ஸ்!

இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் முதலீட்டாளர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. இதனால் இந்திய பங்குச் சந்தைகள் அதிரடியாக உயர்ந்தன.

விவசாயக் கடன் தள்ளுபடி என்ற மாபெரும் மோசடியின் பின்னணியில்…!

பின்னர் வங்கிகளும் முதலாளியும் மற்ற வேலையைப் பார்த்து கடனை எடுத்துக் கொள்கின்றனர். பின்னர் விவசாயக் கடன் தள்ளுபடி வரும்போது இந்தக் கடனையெல்லாம் வாராக் கடனாகக் காட்டி அந்த வங்கி அரசு மான்யத்தைக் கொண்டு சீர் செய்து விடுகிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கி அதிகாரிகள் நன்கு சம்பாதித்து விட்டனர்!

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கி அதிகாரிகள் பல கோடிகளை சம்பாதித்துவிட்டனர் என்று கூறியுள்ளார் பாபா ராம்தேவ். 

ஜெட் ஏர்வேஸின் 500 ஊழியர்களுக்கு பணி வழங்கியது ஸ்பைஸ் ஜெட்!

நிதி நெருக்கடி காரணமாக தற்காலிகமாக மூடப் பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை இழந்த 500 ஊழியர்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பணி வழங்கியுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது ஜெட்...

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய வர்த்தகம் எல்லாம் ‘கட்’! இந்தியாவின் புதிய முடிவு!

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய அனைத்து வர்த்தகத்தையும் இந்தியா நிறுத்திவிட்டது! வியாழக்கிழமை இன்று இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் பாகிஸ்தான் எல்லை வழியாக பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவிற்குள் மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து விதமான வர்த்தக...

எச்டிஎப்சி வங்கி வட்டிவீதம் குறைப்பு: வீட்டுக் கடன், வாகன கடன் ஈஎம்ஐ ‘கொஞ்சம்’ குறையும்!

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை அடுத்து, எச்டிஎப்சி வங்கி MCLR வட்டி விகிதத்தை ஏப்.8 முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது. எச்எடிஎப்சி வங்கியின் இந்த முடிவால் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும்...

விலைவாசி ஏகத்துக்கும் உயர்ந்தால்.., வரிவருவாய் உயருமாம்! சொல்கிறது காங்கிரஸ்!

களவாணி காங்கிரஸ் அரசாண்டால்.. நாடு நலிந்து நாசமாய்ப் போகும்..!  காரணம் காங்கிரஸின் திட்டம் அப்படியானது! மோடி விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்கிறார்! அது தவறு. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை ஏற்றுவோம் என்கிறார்கள் காங்கிரஸ் களவாணிகள்...

அதிர்ச்சி… காங்கிரஸின் சதி அம்பலம்! ரூ.6 ஆயிரம் கொடுக்க… ரூ.75 ஆயிரத்துக்கே வருமானவரி!

கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதை தெரியுமா!? நம் தென்னகத்தில் இத்தகைய சொலவடை உண்டு! அப்படி உங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தைப் எடுத்து, தெருவில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு அந்தப் பணத்தைப் போடுபவர்களை நீங்கள் பார்த்திருகிறீர்களா?! அதுதான் ராகுல் காந்தியின் திட்டம்! 

திமுக.,வின் ஜகத்ரட்சகன் குடும்பம் கோடிக்கணக்கில் இலங்கையில் முதலீடு..!? அதிர்ச்சியில் தமிழகம்!

திமுக.,வின் முன்னாள் எம்.பி.,யும் முன்னாள் அமைச்சருமான ஜகத்ரட்சகன் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அது, இலங்கையில் பெருமளவில் ஆயிரம் கோடிகள் செலவில் துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை இணைந்து செய்யப் போவதாக ஒரு...

மோடியின் ஆட்சியில் விலைவாசி பாதியளவுக்கும் குறைவே!

சேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை அண்டு ஷாப் வர்த்தக நல சங்கம் சார்பில் தலைவர் எஸ் நடராஜன் என்பவர் கையெழுத்திட்டு ஒரு சுற்றறிக்கை பரவலாக வலம் வந்து கொண்டிருக்கிறது இதில் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம்...

வங்கிக் கடன் மோசடி செய்து தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது!

லண்டன்: இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வெளி நாடு தப்பி ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் நேஷனல்...

அனில் அம்பானிக்கு கை கொடுத்த சகோதரர் முகேஷ் அம்பானி! சிறையைத் தவிர்த்தார்!

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், எரிக்ஸன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.550 கோடியை வட்டியுடன் அளித்து விட்டதாகக் கூறியுள்ளது. தொகையை செலுத்தவில்லை என்றால் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்று...