திருமணத்திற்கு தயாரான பார்வதி நம்பியார்!

Published:

parvathi nampiyar 2 - 2026

மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை பார்வதி நம்பியார். ஏழு சுந்தர ராத்திரிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு ராஜம்மா, லீலா, கோஸ்ட் வில்லா, சத்யா, மதுர ராஜா, பட்டாபிராமன் உள்பட பல படங்களில் நடித்தார்.

paarvathi nampiyar - 2026

தமிழ், மலையாளத்தில் தயாரான கேணி படத்திலும் நடித்திருந்தார்.இந்த நிலையில் பார்வதி நம்பியார், வினித் மேனன் என்பவரை மணக்க இருக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது.

parvathi nampiyar - 2026

அந்த படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் பார்வதி நம்பியார் “எனக்கு கல்யாணம்” என்று மற்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்துள்ளது.

parvathi nampiyar 4 - 2026

நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். மணமகன் வினித் மேனன் துபாயில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது

Related articles

Recent articles

spot_img