சம்யுக்தா ஹெக்டே நீச்சல் உடையில்..!

சினி நியூஸ் சினிமா
samyuktha - 2026

இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் இயக்கத்தில் வெளியான வாட்ச்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே.

அதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான கோமாளி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இந்த படத்திற்கு பின் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

இந்த பட வெற்றியை தொடர்ந்து சம்யுக்தாவுக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. தற்போது காக்கா முட்டை டைரக்டர் மணிகண்டனின் உதவி இயக்குனர் இயக்கம் பப்பி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Posts by Suprasanna Mahadevan:

ALSO READ:  தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!