எந்த பக்கத்தை திருப்ப வேண்டும் எனக் கேட்டு சூடேற்றிய மவுனி ராய்

சினி நியூஸ் சினிமா
mowni roy - 2026

சென்னை: நாகினி சீரியலில் நடித்த நடிகை மவுனி ராய், உள்ளாடை இல்லாமல் போஸ் கொடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகை மவுனி ராய், நாகினி சீரியலின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. தற்போது பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இருப்பினும் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் போட்டு ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார் மவுனி ராய். அவ்வப்போது பிகினி உடையில் போட்டோ போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் அவர் வெளியிட்ட போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது லைப்ரரிக்குள் உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டியப்படி போஸ் கொடுத்திருக்கிறார் மவுனிராய்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், லைப்ரரிக்குள் வந்திருப்பவர்களை படிக்கவிடாமல் இந்த அழகை காட்டி தொல்லை செய்கிறாய் என்று டிவிட்டியிருக்கின்றனர். சிலர் மார்பக அறுவை சிகிச்சை ஃபெயில்டா என்று கேட்டு கிண்டலடித்துள்ளனர்.

இந்த போட்டோக்களில் மவுனி ராய் உடல் மெலிந்து போயிருப்பதை பார்த்த சில ரசிகர்கள் “ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து விடுபட 100 வழிகள்”. என்ற தலைப்புள்ள புத்தகத்தின் பக்கங்களை திருப்புங்கள் என கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.