சிரஞ்சீவி இல்லத்தில் ரியூனியன் பார்ட்டி! 80களில் களம் கண்டவர்கள்!

Published:

IMG 20191125 WA0019 - 2026

மெகா ஸ்டார் சிரஞ்சீவி இல்லத்தில் ‘ரியூனியன் பார்ட்டி’. எண்பதுகளில் நடித்த நட்சத்திரங்களின் கொண்டாட்டம்.

அண்மையில் புது வீட்டிற்கு கிருகப்பிரவேசம் செய்தார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. அங்கு தன் பழைய நண்பர்களுக்கு அட்டகாசமான பார்ட்டி கொடுத்தார்.

80களின் நட்சத்திரங்கள் அனைவரும் அந்த பார்ட்டிக்கு வந்தனர். அதில் ‘சிரு’ வின் ‘ஆல் டைம் க்ளோஸ்’ நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

IMG 20191125 WA0020 - 2026

இது பத்தாவது ரியூனியன் பார்ட்டி என்பதால் மிக விமர்சையாக திட்டமிட்டு கொண்டாடினார் சிரஞ்சீவி.

குஷ்பு, ராதிகா, சுமலதா, நதியா, பாக்யஸ்ரீ, ரம்யாகிருஷ்ணன், ஜெயசுதா, லிசி, பூர்ணிமா பாக்யராஜ், வெங்கடேஷ், பானுசந்தர், நரேஷ், சுரேஷ் போன்ற பல திரைநட்சத்திரங்கள் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர்.

சும்மா அதிருதில்ல…?

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img