நித்யா மேனனின் தனி இசை பாடல்!

Published:

nithya menon 1 - 2026

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து வருபவர் நடிகை நித்யா மேனன்.

அவர் ஒரு சிறந்த பின்னணிப் பாடகியும் கூட. சில படங்களில் பாடல்களையும் பாடியிருக்கிறார். அவர் விரைவில் ஒரு தனிப் பாடல் ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

nithya menon - 2026

லண்டனைச் சேர்ந்த இசைக் கலைஞர் சௌமிக் தத்தாவுடன் இணைந்து அந்த பாடலை வெளியிடுகிறார்.”விரைவில் என்னுடைய முதல் இசை சிங்கிள் வெளியாகப் போகிறது. அனைவரும் அதைக் கேட்கக் காத்திருங்கள் என்னால் காத்திருக்க முடியவில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

nithyamenon - 2026

தற்போது தமிழில் ஜெயலலிதாவின் பயோபிக் படமான ‘தி அயர்ன் லேடி’ படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‘சைக்கோ’ படம் ஜனவரி 24ம் தேதி வெளியாக உள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img