ஸ்ரேயாவுடன் டான்ஸ் ஆடணுமா? கட்டணம் ரூ.200..!

Published:

சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது

20605f164045917ae4ef4acbcab2bd15 - 2026

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவழுதும் 3 ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் தொடர் ஊரடங்கால் தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

90e26cff373f87f4bbbac3e4dfa18438 - 2026

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள் உள்ளிட்டோருக்கு உதவுவதற்காக தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியிருப்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில் நடிகை ஸ்ரேயா அறிவித்துள்ளார். அதில் ;

b5a27ac9fc0ba02cb78f3d5df3ff952d - 2026
தன்னுடன் நடனம், யோகா போன்றவற்றை மேற்கொள்ள விரும்புவர்கள் தான் அறிவித்திருக்கும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.200 நன்கொடை அளிக்க வேண்டும். அதன் ரசீதை மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். நன்கொடை அளித்தவர்களில் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 2 நபர்கள் தன்னுடன் நேரலையில் பங்கேற்கலாம் என்று ஸ்ரேயா கூறியுள்ளார்.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img