தாலி கட்டும் வீடியோவை பதிவிட்ட சோனியா அகர்வால்! சீரியஸா, சிரியலா? கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!

10 வருடமாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் சோனியா அகர்வால்

பிரபல நடிகையும், இயக்குனர் செல்வராகவனின் முன்னாள் மனைவியுமான சோனியா அகர்வால், தாலி காட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதால், அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போகிறாரா என்கிற கேள்வியுடன், இவருக்கு தொடர்ந்து பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

60f206a4490591d858e28a44dcff4988 - 2026

தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பின்னர், தமிழில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை சோனியா அகர்வால். முதல் படத்திலேயே இந்த படத்தின் இயக்குனர் செல்வராகவனுக்கும், சோனியா அகர்வாலுக்கு காதல் பற் றியது. ஆனால் இதனை அவர்கள் உடனடியாக வெளிப்படுத்தவில்லை என்றாலும், தொடர்ந்து இருவரை சுற்றியும் சில காதல் கி சுகிசு எழுந்தவண்ணம் இருந்தது.
 
ஆனால் அதனை பொருட்படுத்தாத சோனியா அகர்வால், இந்த படத்தை தொடர்ந்து, 7 ஜி ரெயின்போ காலனி, மதுர, கோவில், தி ருட்டு பயலே என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். புதுப்பேட்டை படத்திற்கு பின், இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.

2006 ஆம் ஆண்டு செல்வராகவனை திருமணம் செய்து கொண்ட பின், சோனியா அகர்வால் திரைப்படங்கள் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் 2010 ஆம் ஆண்டு முறையாக விவா கரத்து பெற்று பிரிந்தனர்.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பின்னர் இயக்குனர் செல்வராவான் 2011 ஆம் ஆண்டு, மயக்கம் என்ன படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்த்து வருகிறார். ஆனால் சோனியா அகர்வால், மீண்டும் சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க துவங்கினார்.

கடந்த 10 வருடமாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் சோனியா அகர்வால், தற்போது திடீர் என, அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தாலி கட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

32c909a3f8aec78785983abc9c9ca0c6 - 2026

மேலும் 3 நாட்கள் காத்திருங்கள் என்றும் கூறியுள்ளார். சோனியா அகர்வால் என தாலி கட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளதால், அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறாரா? என்கிற சந்தேகத்திலேயே இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே வனிதாவின் முன்றாம் திருமணம் பெரிய சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில் தற்போது இந்த செய்தி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதே நேரத்தில், மற்ற சிலரோ. இது இவர் நடிக்கும் சீரியல் அல்லது படத்தில் ப்ரோமோஷனுக்காக இப்படி ஒரு வீடியோவை போட்டிருக்கலாம் என கூறிவருகிறார்கள். இரண்டில் எது உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Source: Vellithirai News

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories