
விவேகம் படத்திற்கு டிவிட்டரில் ஒரு சாரார் கலாய்த்து வருகையில், சிலரோ மிக அழகு என்று தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
இப்போதைய டிவிட்டர் ட்ரெண்டாக விவேகம் படம்தான் ஓடிக் கொண்டிருக்கிறது
ரசிகர்களின் டிவிட்டர் ட்ரெண்ட்.. இது..
#Vivegam Tweets



