
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த் வழக்கில் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்
சிகிச்சையில் இருந்த ஏகே போஸ் வேட்புமனுவில் ஜெயலலிதா கைரேகை வைக்கப்பட்டது தொடர்பாக திமுக.,வைச் சேர்ந்த சரவணன் மனு மீது உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுப் படி ராஜேஷ் லக்கானி ஆஜரானார்.



