நிர்வாண போஸ் கொடுத்து சர்ச்சை கிளப்பிய இலக்கியா!

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
ilakkiya
ilakkiya

டிக்டாக் மூலம் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே கவர்ச்சியாக உடையணிந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என செயல்பட்டவர் டிக் டாக் இலக்கியா.

சினிமா ஆசையில் இதுபோன்று செய்வதாக அவரே பல முறை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல பட வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் டிக்டாக் பிரபலம் என்ற பெயர் மட்டும் அவருக்குக் கிடைத்தது.

இந்நிலையில் இப்போது அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் பலரின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் இலக்கியாவும் உள்ளே வந்தால் பிக்பாஸ் வீடு ரணகளம் ஆகி விடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அவ்வாறு தான் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தால்… தாம் வனிதா போன்று நடந்துகொள்வதாக ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார். மேலும், சினிமாவில் “நீ சுடத்தான் வந்தியா” என்ற விவகாரமான படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி முகம் சுளிக்க வைத்தது. தற்போது நிர்வாண போஸ் கொடுத்து மக்களைக் கலங்கடித்துள்ளார். எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.