
தமிழ் ரசிகர்களுக்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் சினிமாவில் அவர் நடித்த மேயாத மான் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெற்றி பெறவே முன்னணிக் கதாநாயகியாக மாறினார்.
ஹோம்லி நடிகை என ரசிகர்களால் முத்திரை குத்தப்பட்ட நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது அழகிய மாடர்ன் உடையில் செம கியூட்டான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் திக்குமுக்காடி விட்டனர்.