
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பதிய வைத்துள்ள நடிகை தமன்னா இவர் முதன் முதலில் ‘கேடி’ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார் அதன் பிறகு S.J.சூர்யாவின் ‘வியாபாரி’ ‘கல்லூரி ‘ போன்ற படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் அவரின் திரையப்பணத்தில் திருப்பு முனையாக கார்த்தியின் ‘பையா ‘ படம் அமைந்தது அதன் பிறகு அஜித், விஜய், சூர்யா போன்ற தமிழ் சினிமாவின் உச்ச நட்சித்தரங்களுடன் இணைந்து நடித்தார். அதனை தொடர்ந்து பிரம்மாண்ட சரித்திர படமான பாகுபலி தமன்னாவை புகழின் உச்சத்தில் கொண்டு சேர்த்தது.
பாகுபலி படத்திற்கு பிறகு தமன்னாவின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றதால் இந்திய சினிமாவின் உச்ச நடிகையாக விளங்கி வருகிறார்.
அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமன்னா சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் தற்ப்போது ஸ்போர்ட்ஸ் உள்ளாடை மற்றும் ட்ராக் பேண்ட் அணிந்துகொண்டு இடுப்பு கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி ஜிம்மில் ஒர்க் அவுட் பண்ணும் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.