அழகான பின்னழகை பெற.. ராஷிகண்ணா கூறும் அட்வைஸ்!

Published:

raashikanna-1
raashikanna-1

இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷி கண்ணா தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் மிகச்சிறந்த காதலியாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் ‘அருவா’ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க விருக்கிறார். மேலும் அரண்மனை 3, தெலுங்கில் இரண்டு படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கில் மாட்டிக்கொண்டோம். லாக்டவுன் முடிந்தவுடன் தான் என்ன நிலைமை என்பது தெரியவரும் எனவே அவரே கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்து கட்டான உடல் தோற்றத்தை ஷேப்பாக காட்டி ” நீங்க விரும்பும் பின்னழகு சும்மா அது மேல உட்கார்ந்தால் கிடைக்காது” என்று கேப்ஷன் கொடுத்து ஓப்பனாக கூறியுள்ளார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img