95-வது ஆஸ்கர் விழாவில், விருதுகளை வழங்கும் தீபிகா படுகோனே..

images 52 - 2026

95-வது ஆஸ்கர் விழாவில், விருதை வழங்குகிறார் தீபிகா படுகோனே.அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பதான். பல்வேறு விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் தாண்டி படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உள்ளார் தீபிகா படுகோன்.

தற்போது அவருக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வரும் மார்ச்12 ஆம் தேதி மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஆஸ்கர் அகாடமி நிர்வாகம் விருது வழங்குபவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்  தீபிகா படுகோன் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனை தீபிகா படுகோனும் தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தீபிகா படுகோன் மட்டுமின்றி ஆஸ்கர் விருதுகளை டுவைன் ராக் ஜான்சன், அவதார் பட நடிகை ஜோ சல்டானா மற்றும் ஹாலிவுட் பிரபலங்களான ரிஸ் அகமத், எமிலி பிளன்ட், சாமுவேல் எல். ஜாக்சன், டோனி யென் உள்ளிட்ட பல பிரபலங்களும்  வழங்க உள்ளனர். 95- வது ஆஸ்கர் விழாவில் விருதை வழங்கவுள்ள  தீபிகா படுகோனிற்கு  பலரும் தங்களது வாழ்த்துக்களைத்  தெரிவித்து வருகின்றனர். 

images 53 - 2026

சமீபத்தில் நடைப்பெற்று முடிந்த FIFA உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்கான பரிசுக் கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிக்கும் தீபிகா படுகோன் அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் ராஜமெளலி இயக்கிய ‘RRR’படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அப்பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories