சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
ஏற்கனவே ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தாலும் கோலிவுட் ஸ்டிரைக் முடிவடைவதை பொருத்தே இந்த படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டும்
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ‘UA’ சான்றிதழ் அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த படத்தின் 14 காட்சிகளையும் கட் செய்துள்ளனர். இதனால் இயக்குனர் பா.ரஞ்சித் உள்பட படகுழுவினர் அப்செட்டில் உள்ளனர்.



