andrea3 - 2026பிரபல நடிகை ஆண்ட்ரியா நடித்த ‘தரமணி’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் அவர் தற்போது ‘கா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘கா’ என்றால் காடு என்று அர்த்தம் கொள்ளும் இந்த படத்தில் ஆண்ட்ரியா வைல்டு போட்டோகிராபகராக நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆகிய பகுதிகளில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆண்ட்ரியா , இளவரசு , சலீம் கவுஸ் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை நாஞ்சில் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்கவுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending