srathakapur - 2026சாஹோ படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். இதையடுத்து பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை சரித்திர படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்.

அதற்காக பேட்மின்டன் பயிற்சிகளும் மேற்கொண்டார். தற்பொழுது அப்படத்திலிருந்து திடீரென்று விலகி விட்டார்.

மும்பையில் இருந்து வந்த தமன்னா, காஜல் அகர்வால் போன்ற கதாநாயகியர் போல் ஷ்ரத்தாவும் தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய படங்களில் நடிக்க வரும் வாய்ப்புக்களை ஏற்க மறுத்து  விலகிச் செல்கிறார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending