காவ்யா தபார் விஜய் ஆண்டனியுடன் கைக்கோர்க்கும் புதியபடம்!

Published:

vijay antony - 2026ஈ மாயா பிரேமிட்டோ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி தெலுங்கு இளைஞர்களின் மனங்களை கொள்ளை அடித்த காவ்யா தபார், தற்போது தமிழில் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் ஆரவ் ஜோடியாக நடித்து வருகிறார். market raja e1564730686438 - 2026மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பிரஷாந்த் நடித்த ஜாம்பவான், அர்ஜுன் நடித்த வல்லக்கோட்டை, சசிகுமார் – நிக்கி கல்ரானி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ராஜ வம்சம்’ ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து டி.டி.ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார். இப்படம் T .D ராஜாவின் நான்காவது தயாரிப்பாகும் . kaavya 1 - 2026அரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறர். இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய் . தெகிடி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.  அடுத்த மாதம் இதன் படப்பிடிப்புகள் தொடங்குகிறது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img