ராஜா ராணி தொடரின் மூலம் அறிமுகமாகி கொண்டவர்கள் நடிகர் சன்ஜீவ் மற்றும் நடிகை அலியா மானசா.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலம் அறிமுகமாகி கொண்டவர்கள் நடிகர் சன்ஜீவ் மற்றும் நடிகை அலியா மானசா.
இவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக சஞ்சீவ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்ற வாரம் இந்த ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருந்தது. ஆனால் குழந்தையின் புகைப்படத்தை இவர்கள் வெளியிடவில்லை. ஆனால் தற்போது குழந்தையின் கையை மட்டும் புகைப்படம் எடுத்து தனது ரசிகர்களுக்காக சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அழகிய புகைப்படம்…
Kutty Papu ? I request everyone to be at home safe ?
A post shared by sanjeev (@sanjeev_karthick) on Mar 27, 2020 at 7:58am PDT