1 லட்சத்து 60 ஆயிரம் பேர் ட்விட்டரில் அவரைப் பின்தொடர்கிறார்கள்
பிரபல நடிகர் சிரஞ்சீவி, தெலுங்கு வருடப் பிறப்பு நாளையொட்டி நேற்று ட்விட்டர், இன்ஸ்டகிராம் தளங்களில் இணைந்தார்
.
@KChiruTweets என்கிற அவருடைய ட்விட்டர் கணக்குக்கு ரசிகர்கள் அதிக ஆதரவு அளித்துள்ளார்கள். இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் ட்விட்டரில் அவரைப் பின்தொடர்கிறார்கள். @chiranjeevikonidela என்கிற அவருடைய இன்ஸ்டகிராம் கணக்கை இதுவரை 4 லட்சத்து 52 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். மேலும் கொரோனா பற்றீய விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
தற்போது, கொரட்டலா சிவா இயக்கும் ஆச்சார்யா படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் சிரஞ்சீவி.
Home Time.. Mom Time !!
Let’s especially take care of our parents and elders during this time. Send me your selfies with your parents/elders.
#StayHomeStaySafe #UnitedAgainstCorona pic.twitter.com/z6WlRdgS47— Chiranjeevi Konidela (@KChiruTweets) March 25, 2020