வூட்லயே தனியா இருங்க… என் க்ளாமர் போட்டோஸை எல்லாம் பாத்துக்கிட்டே! மீரா மிதுன் ஆசை!

அவரது கமெண்டைப் பார்த்து ரசிகர்கள் ஆவேசம் அடைந்து, திட்டித் தீர்த்து வருகின்றனர்.  

c6c7c03803886738914a332bd2196251 - 2026

வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்துகொண்டு என்னுடைய கிளாமர் புகைப்படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க. என்று மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படம் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. 
 
நடிகை மீரா மிதுன் கடந்த 2017ஆம் ஆண்டு ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான  8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து  விஜய் டிவியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடிகை மீரா மிதுனுக்கு வழங்கப் பட்ட ஸ்க்ரிப்ட் படி, அவர் எல்லோரிடமும் சண்டை போடுவது, சர்ச்சையான விஷயங்கள் பேசுவது என செயல்பட்டு பிரபலம் ஆனார்.   

பின்னர்  தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆயினும் அதன் பின்னர்  சினிமா நடிப்பு வாய்ப்பு இல்லாத நிலையில் சமூக வலைத்

தளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றுவதை பழக்கமாகக் கொண்டார்.  

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தற்போதும் கவர்ச்சிகரமான  படத்தை வெளியிட்டு  உசுப்பு ஏற்றி உள்ளார் .  உலகமே கொரோனா வைரஸ் பாதிப்பினால் வீட்டுக்குள் முடங்கி உள்ள நிலையில், கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு, என் கிளாமரை பார்த்து என்ஜாய் பண்ணுங்க…   எனக் குறிப்பிட்டிருந்தார். 

அவரது கமெண்டைப் பார்த்து ரசிகர்கள் ஆவேசம் அடைந்து, திட்டித் தீர்த்து வருகின்றனர்.  
 
Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories