இவ்வளவு ரிஸ்க் எடுப்பிங்களா நீங்க? செயலில் காட்டும் சம்யூக்தா ஹெக்டே!

இரும்பு வளையத்தை உயரத்தில் கட்டிய காற்றுக்குள் நுழைத்து பனை மர உயரத்திற்கு நடந்து கயிற்றிலேயே அமர்ந்தபடி நகர்ந்து சென்று அந்தரத்தில் பல்டியடித்து ஆபத்தான பயிற்சி செய்தார்

ஹீரோயின்கள பலரும் தற்போது உடற்கட்டை பராமரிக்க தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை கடைபிடிக்கின்றனர். சில நடிகைகள் கடற்கரையில் சென்று யோகாசனம், ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் மேற்கொண்டு கடினமான பயிற்சிகள் செய்யும் போது அதை புகைப்படமாக எடுத்து பகிர்கின்றனர்.

fd9348fb55ab8ef79e90b06587a7486d - 2026

நடிகை சம்யுக்தா ஹேக்டே உயிரை பணயம் வைத்து சாகச பயிற்சிகள் செய்கிறார். சமீபத்தில் காட்டு பகுதிக்கு சென்றவர் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு கயிற்றை கட்டினார்.

564efd7e66baf1418139306f86adacb1 - 2026

பிறகு தனது இடுப்பில் பக்கில்ஸுடன் கூடிய பெல்ட் அணிந்து அதிலிருக்கும் இரும்பு வளையத்தை உயரத்தில் கட்டிய காற்றுக்குள் நுழைத்து பனை மர உயரத்திற்கு நடந்து கயிற்றிலேயே அமர்ந்தபடி நகர்ந்து சென்று அந்தரத்தில் பல்டியடித்து ஆபத்தான பயிற்சி செய்தார்.

d0fa8828568392278ef48058ad2aebec - 2026

சம்யுக்தாவின் இந்த சாகச பயிற்சிக்கு சில நடிகர்களும், ரசிகர்களும் பாராட்டு தெரிவித்திருப்பதுடன் அக்கறையுடன் கவனமாக பாதுகாப்புடன் பயிற்சி மேற்கொள்ள வும் என்று அட்வைஸும் செய்திருக்கின்றனர்.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories