செக்ஸ் வைத்துக் கொண்டால் கொரோனா வராது: ஸ்ரீரெட்டி!

உங்களுடைய நம்பிக்கையும் உயர்த்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரீரெட்டி உள்ளாடை அணியாத ஒரு போட்டோவை போட்டு பச்சையாக பேசியிருப்பது நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

0696d0966ba5ac1cbdfd17391e4403d9 - 2026

நடிகை ஸ்ரீரெட்டி துணிச்சலாக பல பிரபலங்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார். தனது எதிர்காலமே பாதிக்கப்படும் என்று அறிந்தும் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

6119ac5a60b287f69dde61dfc85b6057 - 2026

தெலுங்கு சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த நடிகர்கள் என பலர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறினார். இதன் காரணமாக பல நடிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிய ஸ்ரீரெட்டி சென்னையில் வசித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள ஸ்ரீரெட்டி, தெலுங்கு மட்டுமின்றி தமிழ் நடிகர்களிடமும் தொடர்ந்து வம்பிழுத்து வருகிறார். குறிப்பாக தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை உண்டு இல்லை என செய்து வருகிறார்.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

aaecb177fb6bac867bb8b3a29ac525e1 - 2026

தொடர்ந்து டபுள் மீனிங்கில் கருத்து தெரிவிப்பதையும் பச்சையாக கெட்ட கெட்ட வார்த்தைகளை பேசுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிடும் கமென்ட்டுகள் சென்சார் வைக்கும் அளவுக்கு உள்ளன. அவர் வெளியிடும் போட்டோக்கள் சொல்ல முடியாத அளவுக்கு கவர்ச்சி ததும்புகிறது.

உள்ளாடை அணியாமலும், அரைகுறை ஆடையிலும் அல்லது உள்ளாடையுடன் மட்டுமே கவர்ச்சியான போட்டோக்களை போட்டு திணறடித்து வருகிறார். அவரது போட்டோக்களை காட்டிலும் அவர் கொடுக்கும் கேப்ஷன்கள் கண்ணும் காதும் கூசும் அளவுக்கு உள்ளது. அண்மையில் வெறும் ஸ்லீப்பை மட்டும் அணிந்திருக்கும் போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.

452eaadbb96888aa0bbe2dccc418139c - 2026

டாப் ஆங்கிளில் முன்னழகை காட்டி எடுக்கப்பட்டிருக்கும் அந்த போட்டோவுக்கு தனது உடல் அமைப்பு குறித்து பச்சையாக கேப்ஷன் கொடுத்துள்ளார் ஸ்ரீரெட்டி. அதாவது, செயற்கையாக தூக்கப்பட வில்லை. என்னுடைய ரெகுலர் வொர்க்கவுட்டால் தூக்கப்பட்டுள்ளது. உங்களுடைய நம்பிக்கையும் உயர்த்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

c82921120bbc83a91abc38a056d84f59 - 2026

ஸ்ரீரெட்டியின் இந்த போட்டோவையும் அவரது கேப்ஷனையும் பார்த்து பலரும் ஜொள்ளு விட்டுள்ளனர். அவரது ஸ்ட்ரக்சரையும் பலர் பாராட்டியுள்ளனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் இப்படி பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா என கேட்டு வருகின்றனர். ஸ்ரீரெட்டியின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் ஒரு படி போய் கொரோனா வைரஸ் வரமாலிருக்க அவர் கூறியுள்ள ஆலோசனையைக் கேட்டு நெட்டிசன்ஸ் அதிர்ச்சி அடைந்துள்ளனர்  நிலையான செக்ஸ் கொரோனா வைரஸை கொல்கிறது அது நிரூபிக்கப்பட்டது என்று பதிவுட்டுள்ளார் இதற்கும் பல கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories