என்ன சொல்கிறார் விஜய் பட இயக்குநர்?

9dc5919a90ec2a7bca0d67c8a3b0b60b - 2026

பிகில் படத்தின் ரிலீசுக்கு முன்பே நடிகர் விஜய், தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார். லோகேஷ் கனகராஜ் தான் விஜயின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்ற செய்தி வெளிவந்தது. அடுத்த இன்ப அதிர்ச்சியாக பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் அந்த படத்தின் விஜயுடன் ஜோடி சேர்கிறார் என்றதும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தது.

b6f31c6967b9b0a8d00dd7687a7c1bfe - 2026

அதன் பிறகு சில சிக்கல்கள் மேலும் விஜய்யை வருமான வரித்துறையினர் அழைத்து சென்று ரெய்டு நடத்தியது போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தது  படப்பிடிப்பு நிறைவடைந்தது . அதற்குள்ள யாரும் எதிர்பாரா இடையூறாக சீனாவில் இருந்து பறந்து வந்தது கொரோனா என்னும் கொடிய தொற்று. எப்போதும் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கூட்டதோடு வெளியாகும் இசை, குறிப்பிட்ட சிலரை மட்டும் கொண்டு வெளியானது.

7de9b9c53e72d0f633d24e707b16fafe - 2026

தற்போது ஏப்ரல் 14ம் தேதி வரை நீடிக்கும் தடையால் மாஸ்டர் உற்பட பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது. ஏறக்குறைய 15 படங்கள் ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றன.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

3fba8551549547d3a041c5c06e873c05 - 2026

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று கடந்த சில நாட்களாக ரசிகர்கள் இணையத்தில் கேள்விகளை அடுக்க “Safety First, Celebration Next” என்று சொல்லி சிம்பிளாக முடித்து விட்டார் படத்தின் இயக்குநர் லோகேஷ்.

4404ba2656cb649480e00c2f77a823b3 - 2026

நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் நிச்சயம் மாஸ்டர் குறித்த அப்டேட் விரைவில் வரும் ஆனால் இது நாம் விழிப்புடன் கவனமாக வீட்டில் இருக்கவேண்டிய நேரம். ஆகையால் கொண்டாட்டத்தை விட உயிர் மிகவும் முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories