டாப்லெஸ் புகைப்படம் கேட்ட ரசிகருக்கு.. மறுக்காமல் அனுப்பி வைத்த பிரபல நடிகை!

சினி நியூஸ்

உடற்பயிற்சி, சமையல் என தாங்கள் செய்யும் வேலைகளை வீடியோவாக தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த நேரத்தில் சில நடிகர் , நடிகைகள் கொரோனா காலத்தில் மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

0a338ab3ecb4a77dff478f40e8982973 - 2026

சிலர் தங்களின் லாக்டவுன் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். வீட்டில் செய்யும் வேலைகள், உடற்பயிற்சி, சமையல் என தாங்கள் செய்யும் வேலைகளை வீடியோவாக தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

சில நடிகைகள் தங்களின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் அரைகுறை போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். சினிமா என்றாலே என்றும் சர்ச்சை இருக்க தான் செய்யும். அந்த வகையில் சமீபத்தில் ஒரு சர்ச்சை வந்தது. அதற்கு அந்த நடிகையும் செம்ம பதிலடி கொடுத்துள்ளார்.

ஆம், நடிகைகளுக்கு எப்போதும் இணையத்தில் பிரச்சனை இருக்கும். அந்த வகையில் பிரபல நடிகை ஆன்சல்-டம் டாப்லெஸ் புகைப்படம் கேட்ட ரசிகருக்கு அவர் கொடுத்த பதிலடி கொடுத்திருக்கிறார்.

பிரபல நடிகையிடம் டாப்லெஸ் போட்டோ கேட்ட ரசிகர் !! புகைப்படம் அனுப்பி அதிர வைத்த நடிகை

34252155f94d3f42089b5f5418ee1fab - 2026

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.